Stephen fleming: Cricket News & Match Updates
தோனி உடல்நிலை மீது எந்த சந்தேகமும் வேண்டாம் - ஸ்டீபன் ஃபிளம்மிங்!
இந்த வருட ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொண்டது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் ருத்துராஜ் கெய்க்வாட், அபாரமாக விளையாடி 9 சிக்ஸர்கள் மற்றும் நான்கு பவுண்டரிகள் உட்பட 92 ரன்கள் விலாசினார். அதற்கு அடுத்த அதிகபட்சமாக மொயின் அலி 23 ரன்கள், சிவந்துபே 19 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தனர்.
கடைசியாக உள்ளே வந்த தோனி ஏழு பந்துகளில் ஒரு சிக்சர் ஒரு பவுண்டரி உட்பட 14 ரன்கள் விலாசினார். 20 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 178 ரன்கள் அடித்தது. 179 ரன்கள் இலக்கை சேஸ் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு, சகா மற்றும் சுப்மன் கில் இருவரும் சிறப்பான துவக்கம் கொடுத்தனர். கில் 36 பந்துகளில் 63 ரன்கள் விலாசினார். மற்ற வீரர்கள் ஆங்காங்கே சிறிது பங்களிப்பை கொடுக்க போட்டியின் கடைசி ஓவரில் குஜராத் டைட்டன்ஸ் அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. Read More...
Related Cricket News for Stephen fleming - Tesst
IPL 2023: Ruturaj Is An Outstanding Talent, We Rate Him So Highly, Says Stephen Fleming
एक वीडियो ने बढ़ाई फैंस की धड़कनें, अब फ्लेमिंग ने दिया धोनी की चोट पर अपडेट
RCB के खिलाड़ी ने पकड़ा दशक का सबसे हैरतअंगेज कैच, फ्लेमिंग के उड़े होश
ஜூனியர் சூப்பர் கிங்ஸ் தொடருக்கான ஜெர்சியை வெளியிட்டது சிஎஸ்கே!
Chennai Super Kings Announce Seventh Edition Of Junior Super Kings
ये हैं IPL के वो 3 कोच, जो कभी धोनी की कप्तानी में खेलते दिखे थे
T20 WC: Ben Stokes Is the 'Champion Under Pressure', Says Stephen Fleming
With Just 22 Runs So Far In T20 World Cup, Stephen Fleming Still Has High Hopes From KL Rahul
விராட் கோலியின் அதிரடிக்கு இதுவே காரணம் - ஸ்டீபன் ஃபிளமிங்!
विकेटों के बीच दौड़ने में कोहली और पांड्या की फिटनेस लाजवाब - स्टीफन फ्लेमिंग
Faf Du Plessis, Stephen Fleming Revealed As Captain, Head Coach Of Johannesburg Super Kings
Mukesh, Simarjeet 'responded well to pressure', Says CSK Coach Fleming
CSK Have Got Some Jigsaw Puzzles To Fit Together: Stephen Fleming
We Were A Little Surprised By The Assistance That Was On Offer: CSK Coach Fleming
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31