Steve smith: Cricket News & Match Updates
டான் பிராட்மேன், ரிக்கி பாண்டிங் வரிசையில் இணைந்த ஸ்டீவ் ஸ்மித்!
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார். இதன் மூலம், மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் டெஸ்ட் போட்டிகளில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் முன்னாள் ஜாம்பவான்கள் டான் பிராட்மேன், ரிக்கி பாண்டிங் ஆகியோருடன் இணைந்துள்ளார்.
இப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடியும் வரை ஸ்டீவ் ஸ்மித் 111 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 68 ரன்கள் எடுத்து கிரீஸில் இருந்தார். இதற்கு முன் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் கிரேக் சேப்பல் 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 13 முறை 50+ ஸ்கோரையும், முன்னாள் ஜாம்பவான் டான் பிராட்மேன் 11 டெஸ்ட் போட்டிகளில் 12 முறை 50+ ஸ்கோரையும் பதிவுசெய்து இரண்டாம் இடத்திலும் உள்ளார். Read More...
Related Cricket News for Steve smith - Tesst
4th Test: I Don't Think Anyone Has Treated Bumrah Like This, Says Shastri On Konstas's Knock
4th Test: मेलबर्न में अर्धशतक जड़ते हुए स्मिथ ब्रैडमैन, और पोंटिंग की इस खास लिस्ट में हुए शामिल
BGT: 'It’s Probably A Safe Shot For Me...', Says Konstas On Ramps Against Bumrah
4th Test: Top-order Smash Fifties As Aus Post 311/6 Despite Bumrah’s 3-75 (Lead)
Smith Joins Ponting, Bradman In Elusive Test Record At MCG With 42nd Half-century
4th Test: Bumrah Leads India’s Fightback As Smith’s 68 Not Out Takes Australia To 311/6
பாக்ஸிங் டே டெஸ்ட்: அடுத்தடுத்து அரைசதம் அடித்த பேட்டர்கள்; வலிமையான நிலையில் ஆஸி!
4th Test: टॉप 4 बल्लेबाजों के दम पर ऑस्ट्रेलिया ने पहले दिन बनाए 6 विकेट पर 311 रन, बुमराह रहे सबसे सफल
4th Test: Khawaja Makes Fifty, Labuschagne Unbeaten On 44 As Australia Reach 176/2
4 विदेशी बल्लेबाज जो IPL 2025 में रिप्लेसमेंट खिलाड़ी के रूप में कर सकते हैं वापसी
ICC Rankings: Bumrah Equals Ashwin’s Record Of Joint-highest-rated Indian Test Bowler
BGT: Head Fit To Play, Boland Returns To Australia XI For Boxing Day Test
'They'll Be Dangerous Because They're Hungry': Shastri On Kohli, Smith's Resilience
BGT: Chappell Lauds Head’s Fearless Approach Against Bumrah
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31