Steven finn retirement
Advertisement
சர்வதேச கிரிகெட்டிலிருந்து மேலும் ஒரு இங்கிலாந்து வீரர் ஓய்வு!
By
Bharathi Kannan
August 14, 2023 • 17:40 PM View: 491
இங்கிலாந்து அணியின் சீனியர் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் பின். தற்போது 34 வயதாகும் அவர், கடந்த 2010ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆனார்.
இவர் இங்கிலாந்து அணிக்காக 36 டெஸ்ட், 69 ஒருநாள் மற்றும் 21 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 254 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இவர் கடைசியாக இங்கிலாந்து அணிக்காக 2017ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடினார்.
Advertisement
Related Cricket News on Steven finn retirement
-
स्टीवन फिन ने भी क्रिकेट को कहा अलविदा, इस कारण लिया है सभी फॉर्मेट से रिटायरमेंट का फैसला
34 वर्षीय इंग्लैंड क्रिकेट टीम के गन गेंदबाज स्टीवन फिन ने अचानक क्रिकेट को अलविदा कहते हुए अपने संन्यास का ऐलान कर दिया है। ...
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement