Sunil gavaskar: Cricket News & Match Updates
சஞ்சு சாம்சனுக்கு இந்த ஓரு வாய்ப்பு தான் உள்ளது - சுனில் கவாஸ்கர்!
ஐசிசி 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை சொந்த மண்ணில் 2011 போல வென்று சரித்திரம் படைப்பதற்காக அறிவிக்கப்பட்ட ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்படாதது ஒரு தரப்பு ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஏனெனில் கடந்த 2015ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 2ஆவது போட்டியை 4 வருடங்கள் கழித்து விளையாடிய கொடுமையை சந்தித்த அவர் 2021 வரை நிலையற்ற வாய்ப்புகளை பெற்று வந்தார். அந்த வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்தாமல் இருந்த அவர் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் போராடி ஒரு வழியாக கடந்த வருடம் ஓரளவு நிலையான வாய்ப்புகளை பெற்றார்.
அதில் அயர்லாந்து மண்ணில் நடைபெற்ற டி20 தொடரில் முதல் முறையாக அரை சதமடித்து அசத்திய அவர் ஜிம்பாப்வே மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் ஆட்டநாயகன் விருது வென்று தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தால் தம்மால் அசத்த முடியும் என்பதை நிரூபித்தார். ஆனால் வழக்கம் போல அவரை கழற்றி விட்ட தேர்வுக்குழு கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுத்தது ரசிகர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் துரதிஷ்டவசமாக அவர்கள் இருவரும் காயமடைந்து வெளியேறியதால் சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. Read More...
Related Cricket News for Sunil gavaskar - Tesst
பாகிஸ்தான் அணி தான் சிறந்த பவுலிங் அட்டாக்கை கொண்டுள்ளது - சுனில் கவாஸ்கர் எச்சரிக்கை!
गावस्कर ने पाकिस्तानी गेंदबाजों को लेकर दिया बड़ा बयान, कहा- उनके पास गेम में सबसे घातक नई गेंद का अटैक है
உலகக்கோப்பையை வெல்ல விராட் கோலி பசியுடன் உள்ளார் - சுனில் கவாஸ்கர்!
In Fight For Middle-order Spots, It Could Be KL Rahul Or Shreyas Iyer, Says Sunil Gavaskar
Asia Cup: 'Rohit And Virat Could Have Used Their Feet Better', Says Sunil Gavaskar On Top-order Meltdown
Asia Cup Flashback: जब 1984 में टीम इंडिया ने जीता पहला एशिया कप
Asia Cup Flashback - When Team India won The Inaugural Edition In 1984
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இந்த அணியை குறைத்து மதிப்பிட வேண்டாம் - சுனில் கவாஸ்கர் எச்சரிக்கை!
இந்திய அணி பிடிக்கவில்லை என்றால் போட்டிகளை பார்க்காதீர்கள் - சுனில் கவாஸ்கர்!
'टीम पसंद नहीं है तो मैच मत देखना' फैंस ने अश्विन पर पूछा सवाल और भड़क गए गावस्कर
உலகக் கோப்பையில் இவர்கள் தான் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானவர்கள் - சுனில் கவாஸ்கர்!
1984 एशिया कप में टीम इंडिया में एक खिलाड़ी 'जावद असकर'था, पर स्कोरकार्ड में ये नाम कहीं नहीं मिलता?
टीम इंडिया को घर से बाहर अपने टेस्ट रिकॉर्ड में सुधार करना है: नासिर हुसैन
CLOSE-IN: Test Cricket Captaincy Requires Leadership Qualities To The Nth Degree
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31