Sunil gavaskar: Cricket News & Match Updates
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தோனி பூர்த்தி செய்வார் - சுனில் கவாஸ்கர் நம்பிக்கை!
நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி மூன்று லீக் போட்டிகள் விளையாடி இரண்டு வெற்றி மற்றும் ஒரு தோல்வியை சந்தித்திருக்கிறது. இதில் ஒரு போட்டி மட்டுமே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. மீதமுள்ள இரண்டு போட்டிகளும் வெளிமைதானங்களில் நடந்தவை. இவை அனைத்திலும் தோனி ஏழாவது அல்லது எட்டாவது பேட்ஸ்மேனாக களமிறங்கினார். துரதிஷ்டவசமாக மும்பை மைதானத்தில் இவர் களமிறங்க முடியவில்லை. இதனால் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றத்தையும் அடைந்தனர்.
மைதானத்திற்குள் தோனி வந்தாலே ரசிகர்களின் கரகோஷம் மட்டுமே உச்சத்தில் இருக்கிறது. இதனை, சிஎஸ்கே ஆடிய மூன்று மைதானங்களிலும் பார்க்க முடிந்தது அவரது பேட்டிங்கை எப்போது பார்க்கலாம் என்று பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். ஏழாவது அல்லது எட்டாவது இடத்தில் களமிறங்கி 10 பந்துகளுக்குள் பிடித்துவிட்டு ஆட்டம் இழந்து விடுகிறார். பலரும் அவரது பேட்டிங் ஆர்டரை இன்னும் முன்னே இறங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். Read More...
Related Cricket News for Sunil gavaskar - Tesst
IPL 2023: Lack Of Crucial Batting Partnerships Hurting Mumbai Indians, Says Sunil Gavaskar
பந்துவீச்சாளர்கள் மீது தோனி கோபத்தில் இருந்தார் - சுனில் கவாஸ்கர்!
BCCI Mourns The Passing Away Of Sudhir Naik
आईपीएल 2023: गावस्कर, भज्जी ने इम्पैक्ट प्लेयर नियम को हरी झंडी दिखाई
IPL 2023: Gavaskar, Bhajji Give Thumbs Up To 'Impact Player' Rule
आईपीएल की चमक और ग्लैमर से ऑस्ट्रेलिया से वनडे सीरीज की हार की कसक कम नहीं होगी: गावस्कर
Hope Glitz And Glamour Of IPL Will Not Erase India's ODI Series Loss To Australia: Sunil Gavaskar
सुनील गावस्कर के 'फैशन शो' वाले कमेंट पर आया सरफराज खान का रिएक्शन
2 மணிக்கு தூங்கி 5 மணிக்கு மைதானத்திற்கு வருகிறேன் - சர்ஃபராஸ் ஓபன் டாக்!
To Come Back After Two Years And Win The IPL Like Dhoni Did Is Amazing: Sunil Gavaskar
पूर्व कप्तान सुनील गावस्कर ने टीम इंडिया को कहा, ऑस्ट्रेलिया से मिली इस हार को मत भूलना
This Loss Shouldn't Be Forgotten As India May Face Australia Again In World Cup: Sunil Gavaskar
இந்த தோல்வியை இந்திய வீரர்கள் மறந்து விடக்கூடாது - சுனில் கவாஸ்கர்!
IPL 2023: Mumbai Indians Will Have A Point To Prove After Last Year's Performance, Says Sunil Gavaskar
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31