Sunil narine: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: மீண்டும் மிரட்டிய நரைன்; லக்னோ அணிக்கு 236 ரன்கள் இலக்கு!
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 54ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு வழக்கம் போல் சுனில் நரைன் - பில் சால்ட் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இருவரும் தொடக்கம் முதலே அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்ஸர்களையும் விளாசித்தள்ள அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் முறையில் 61 ரன்களைச் சேர்த்த நிலையில் 5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 32 ரன்கள் எடுத்திருந்த பில் சால்ட் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய அங்கிரிஷ் ரகுவன்ஷியும் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேசமயம் மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த சுனில் நரைன் 25 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். Read More...
Related Cricket News for Sunil narine - Tesst
LSG vs KKR: 54th Match, Dream11 Team, Indian Premier League 2024
IPL 2024: He Just Looks Really Flattered At The Moment, Says Finch On Hardik Pandya
IPL 2024: A Special Win, Says Spinner Varun Chakravarthy As KKR Beat MI At Wankhede After 12 Years
IPL 2024: Pandya Blames Lack Of Partnerships For Mumbai's 24-run Defeat To KKR
IPL 2024: मिचेल स्टार्क-वेंकटेश अय्यर ने दिखाया दम, KKR ने MI को 24 रन से दी मात
ஐபிஎல் 2024: மிட்செல் ஸ்டார்க் அபாரம்; மும்பை வீழ்த்தி கேகேஆர் அசத்தல் வெற்றி!
IPL 2024: हार्दिक की गेंद पर बड़ा शॉट खेलना नारायण को पड़ा भारी, MI के कप्तान ने इस तरह उखाड़ डालें स्टंप, देखें Video
WATCH: सूर्या ने कर दिखाया सबसे 'मुश्किल' काम, 14 सेकेंड में ही सुनील नारायण को हंसाया
MI vs KKR: 51st Match, Dream11 Team, Indian Premier League 2024
சக வீரர்கள் எனக்கு உத்வேகமளித்தனர் - வருண் சக்ரவர்த்தி!
இப்போதெல்லால் 200 ரன்கள் என்பது சாதாரணமாகிவிட்டது - ஸ்ரேயாஸ் ஐயர்!
IPL 2024: Clarke Terms Phil Salt As KKR's X Factor After Successive Batting Heroics
VIDEO: आंद्रे रसेल ने बालों पर केक लगाने से किया मना, अबराम और नारायण ने एक ना सुनी
IPL 2024: Just Have To Keep Backing Yourself, Keep Taking Right Options: Salt On His 68 Runs Against DC
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31