Sunrisers hyderabad: Cricket News & Match Updates
உம்ரான் மாலிக்கிடம் நல்ல வேகம் மட்டுமே உள்ளது - முத்தையா முரளிதரன்!
ஜம்மு காஷ்மீரை சேர்ந்த 24 வயது இளம் வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசுவதால் மிகக் குறுகிய காலத்திலேயே கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய கவனத்தை ஈர்த்திருந்தார். அதோடு 2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான உம்ரான் மாலிக் அடுத்த ஆண்டே இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகள் என இரண்டு வகையான கிரிக்கெட்டிலும் அறிமுகமாகினார்.
ஆனால் இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் 10 போட்டிகள், டி20 கிரிக்கெட்டில் 8 போட்டிகள் மட்டுமே விளையாடிய நிலையில், அவர் இந்திய அணியில் இருந்து ஒரே அடியாக ஓரங்கட்டப்பட்டார். மேலும் அவரை 15 பேர் கொண்ட அணியில் கூட இந்திய அணி சேர்க்காமல் இருந்து வருகிறது. அதோடு ஐபிஎல் தொடரிலும் சன்ரைசர்ஸ் அணியில் விளையாடி வரும் அவர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படாமல் இருந்து வருகிறார். Read More...
Related Cricket News for Sunrisers hyderabad - Tesst
I Feel It’s Wrong Not To Give NOCs To Naveen, Mujeeb And Farooqi: Aakash Chopra
Seeing The Bids Made Me Feel Happy That At Least I Will Get Picked: Sushant Mishra On Big IPL Paycheck Day
CLOSE-IN: The IPL Auction Is An Incomprehensible Maze (IANS Column)
It Will Be Fun To Play With Old Friends Shami And Mohit, Says Umesh Yadav After Being Signed Up By GT
Gillespie Feels Cummins' T20 Performances Not Worthy Of Massive IPL Deal
IPL 2024: स्टार्क, कमिंस के इतना महंगे बिकने पर ये पूर्व क्रिकेटर हुआ नाराज, कहा- कोहली होते तो 42 करोड़ में जाते
IPL Auction 2024: PBKS Accidentally Buy Uncapped Shashank Singh; Auctioneer Denies Reversal (ld)
'Amazing Moment', Says Wife Alyssa Healy About Mitchell Starc Going For Rs 24.75 Cr In IPL Auction
IPL Auction 2024: PBKS Accidentally Buy Uncapped Shashank Singh; Auctioneer Denies Reversal
டேவிட் வார்னரை சமூக வலைதளங்களில் பிளாக் செய்த சைன்ரைசர்ஸ்; ரசிகர்கள் அதிருப்தி!
IPL Auction 2024: Yash Dayal Sold To RCB For Rs 5 Cr, Siddharth Bought By LSG For Rs 2.4 Cr
IPL इतिहास के सबसे महंगे खिलाड़ी बने पैट कमिंस, सनराइजर्स हैदराबाद ने 20.50 करोड़ रुपये में खरीदा
IPL Auction 2024: Australia Captain Pat Cummins Becomes Most Expensive Player In IPL History
ஐபிஎல் தொடரில் புதிய வராறு படைத்த உலகக்கோப்பை கேப்டன்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31