Super giants
எஸ்ஏ20 2025: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் vs எம்ஐ கேப்டவுன் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
Pretoria Capitals vs MI Cape Town Dream11 Prediction: தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 27ஆவது லீக் ஆட்டத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் மற்றும் எம்ஐ கேப்டவுன் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
நடப்பு எஸ்ஏ20 தொடரில் ரஷித் கான் தலைமையிலான எம்ஐ கேப்டவுன் அணி விளையாடிய 8 போட்டிகளில் 5 வெற்றிகளைப் பதிவுசெய்து அசத்தியதுடன் முதல் முறையாக இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் ரைலீ ரூஸோவ் தலைமையிலான பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி இத்தொடரில் இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் இரண்டு வெற்றிகளை மட்டுமே பதிவுசெய்து பிளே ஆஃப் வாய்ப்பை கடினமாக்கியுள்ளது. இதனால் இனி வரும் போட்டிகளில் அந்த அணி வெற்றியைப் பதிவுசெய்தால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Super giants
-
அதிக டி20 ரன்கள்: தோனியை பின்னுக்கு தள்ளிய தினேஷ் கார்த்திக்!
டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களைக் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் மகேந்திர சிங் தோனியை பின்னுக்கு தள்ளி தினேஷ் கார்த்திக் ஏழாம் இடத்தைப் பிடித்துள்ளார். ...
-
SA20: Paarl Royals Maintain Perfect Home Record, Durban’s Super Giants Eliminated
Australian T20 World Cup: Paarl Royals have completed a historic five-game 100 per cent home record at Boland Park. It is the first time any team has gone unbeaten at ...
-
எஸ்ஏ20 2025: சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி ராயல்ஸ் அசத்தல் வெற்றி!
டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
South Africa's Injury Woes Deepen Ahead Of Champions Trophy 2025
ICC Champions Trophy: South Africa’s chances in the ICC Champions Trophy 2025 have taken another hit with injury concerns looming over key players. David Miller, captain of the Paarl Royals ...
-
எஸ்ஏ20 2025: ஸ்டொய்னிஸ் அரைசதம்; ராயல்ஸுக்கு 144 ரன்கள் டார்கெட்!
பார்ல் ராயல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 144 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எஸ்ஏ20 2025: பார்ல் ராயல்ஸ் vs டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
எஸ்ஏ20 லீக் தொடரில் இன்று நடைபெறும் 23ஆவது லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் மற்றும் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
MI Cape Town Beat Durban Super Giants By 7 Wickets For Bonus Point Win
MI Cape Town: MI Cape Town thrilled another sold out Newlands crowd with a bonus point victory over Durban’s Super Giants. ...
-
SA20: पार्ल रॉयल्स ने लगाया जीत का पंच, सुपर जायंट्स को 5 विकेट से चटाई धूल
डेविड मिलर की कप्तानी वाली पार्ल रॉयल्स ने एसए20 में अपनी शानदार फॉर्म जारी रखते हुए 13वें मैच में डरबन सुपर जायंट्स को 5 विकेट से हरा दिया। ...
-
SA20: Paarl Royals Remain On Top With Win Over Durban’s Super Giants
SA20 Rising Star Lhuan: Paarl Royals have cemented their position at the top of the SA20 Season 3 table with a hard-fought five-wicket victory over Durban’s Super Giants at Kingsmead. ...
-
எஸ்ஏ20 2025: சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது பார்ல் ராயல்ஸ்!
டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான எஸ்ஏ20 லீக் போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எஸ்ஏ20 2025: சூப்பர் ஜெயண்ட்ஸை 142 ரன்களில் சுருட்டியது பார்ல் ராயல்ஸ்!
பார்ல் ராயல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 143 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எஸ்ஏ20 2025: டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் vs பார்ல் ராயல்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
எஸ்ஏ20 லீக் தொடரில் இன்று நடைபெறும் 18ஆவது லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
SA20: MI Cape Town Inch Closer To Playoffs After Washout At Kingsmead
MI Cape Town: MI Cape Town took another step closer to a first-ever SA20 Playoffs spot after their encounter against Durban’s Super Giants at Kingsmead was abandoned due to rain. ...
-
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் நியமனம்!
எதிவரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31