Suryakumar yadav: Cricket News & Match Updates
ரஞ்சி கோப்பை 2025: க்ளீன் போல்டான சூர்யகுமார் யாதவ் - வைரலாகும் காணொளி!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் காலிறுதிச்சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்கியுள்ளன. இதில் இன்று நடைபெற்று வரும் மூன்றாவது காலிறுதி ஆட்டத்தில் மும்பை மற்றும் ஹரியானா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் ஆயூஷ் மத்ரே இன்னிங்ஸின் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து அதிர்ச்சி கொடுத்தார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான ஆகாஷ் ஆனந்த் 10 ரன்களுக்கும், சித்தேஷ் லாட் 4 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் களமிறங்கிய கேப்டன் ஆஜிங்கியா ரஹானே ஒருபக்கம் நிதானம் காட்ட, மறுமுனையில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 9, ஷிவம் தூபே 28 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். Read More...
Related Cricket News for Suryakumar yadav - Tesst
गर्दिश में हैं Surya के सितारे, Ranji Trophy मैच में भी हुए Flop; 5 बॉल में बनाए सिर्फ 9 रन; देखें VIDEO
Abhishek Sharma And Varun Chakaravarthy Make Big Jumps In Men’s T20I Rankings
மும்பை ரஞ்சியில் அணியில் இணைந்த சூர்யகுமார் யாதவ், ஷிவம் தூபே!
Ranji Trophy: Suryakumar And Dube Included In Mumbai’s Squad For Quarterfinal Against Haryana
ये है IND vs ENG टी20 सीरीज की फ्लॉप XI, RCB के 3 खिलाड़ी हैं टीम में शामिल; SKY और संजू भी बने हैं टीम का हिस्सा
எங்களுக்கு என்ன முடிவு தேவையோ அதனை நாங்கள் பெறுகிறோம் - சூர்யகுமார் யாதவ்!
Yuvraj Would Be Happy Today Seeing Me Bat Till End, Says Abhishek Sharma After His 135 Vs England
5th T20I: It's High-risk, High-reward Game, We Are Getting The Results, Says Surya After India's Big Win
5th T20I: Abhishek's Record Ton Propels India To 247/9 Against England
5th T20I: England Elect To Bowl As India Bring Back Shami For Arshdeep
ஹர்திக் பாண்டியா - ஷிவம் தூபே பேட்டிங் செய்த விதம் சிறப்பாக இருந்தது - சூர்யகுமார் யாதவ்!
4th T20I: Skipper Yadav Praises Team’s Resilience And Positive Intent After Series-sealing Win
4th T20I: We Should Have Gone On To Win The Game, Says Buttler
4th T2OI: It Is Still A Dream Debut For Me, Says Rana After A 3-33 Spell As Substitute
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31