Suryakumar yadav: Cricket News & Match Updates
டி20 தரவரிசை: ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்த லியாம் லிவிங்ஸ்டோன்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்று முடிந்த டி20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றதுடன் 1-1 என்ற கணக்கில் தொடரை சமனில் முடிந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் முதல் ஒருநாள் போட்டி நாளை நாட்டிங்ஹாமில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நிறைவடைந்ததை அடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது சர்வதேச டி20 கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, டி20 பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். அவரைத்தொடர்ந்து இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் இரண்டாம் இடத்தில் நீடித்துள்ளார். Read More...
Related Cricket News for Suryakumar yadav - Tesst
Suresh Raina ने कर दी भविष्यवाणी, बोले - 'SKY के बाद ये खिलाड़ी बन सकता है इंडियन T20 टीम का कप्तान'
जय शाह ने भारत के टी20 कप्तान सूर्यकुमार यादव को दी जन्मदिन की बधाई
Jay Shah Leads Birthday Wishes For India’s T20I Captain Suryakumar Yadav
ट्रैविस हेड ने तूफानी पचास में 1 ओवर में 30 रन ठोककर रचा इतिहास,आंद्रे रसेल के बाद ऐसा रिकॉर्ड बनाने वाले दुनिया के दूसरे क्रिकेटर बने
खुशखबरी! बांग्लादेश के खिलाफ T20 सीरीज से पहले फिट हो गए हैं Suryakumar Yadav, खेलेंगे ये टूर्नामेंट
Duleep Trophy: Ishan, Surya, Prasidh Krishna To Miss First-round Matches; Samson To Join India D
Ishan Kishan को लेकर आई बुरी खबर, दलीप ट्रॉफी के पहले मैच से हो सकते हैं बाहर
துலீப் கோப்பை 2024: முதல் சுற்றில் இருந்து சூர்யகுமார் யாதவ் விலகல்!
दलीप ट्रॉफी 2024-25 : सूर्यकुमार यादव चोट के कारण पहले दौर से बाहर
Duleep Trophy 2024-25: Suryakumar Yadav To Miss First Round Due To Injury
புஜ்ஜி பாபு கோப்பை தொடரின் போது காயமடைந்த சூர்யகுமார் யாதவ்!
दलीप ट्रॉफी से पहले चोटिल हुए सूर्यकुमार यादव, टेस्ट टीम में वापसी पर मंडराया संकट
सूर्यकुमार यादव को लेकर आई बुरी खबर, भारतीय टेस्ट टीम में वापसी की उम्मीदों को लग सकता है झटका
Suryakumar Yadav की बॉलिंग का हुआ बुरा हाल, डाली ऐसी भयंकर फुलटॉस कि बैटर से मांगनी पड़ी माफी; देखें VIDEO
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31