Suryakumar yadav: Cricket News & Match Updates
பவுண்டரி எல்லையில் அசத்தலான கேட்சை பிடித்த ஓடியன் ஸ்மித் - வைரலாகும் காணொளி!
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 12ஆவது சீசன் இன்று கோலாகலமாக தொடங்கியது. அதன்படி, இத்தொடரின் முதல் லீக் போட்டியில் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் மற்றும் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆண்டிகுவாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பேட்ரியாட்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஃபால்கன்ஸ் அணியானது ஃபகர் ஸமான் மற்றும் ஜூவெல் ஆண்ட்ரூ ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஜூவெல் ஆண்ட்ரூ 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 50 ரன்களையும், ஃபகர் ஸமான் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 43 ரன்களையும் சேர்த்தனர். பேட்ரியாட்ஸ் அணி தரப்பில் நோர்ட்ஜே, ஷம்ஸி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். Read More...
Related Cricket News for Suryakumar yadav - Tesst
इस भारतीय क्रिकेटर ने चुनी अपनी ऑल टाइम आईपीएल XI, हार्दिक, गेल और रसेल को किया बाहर
टेस्ट टीम में वापसी की उम्मीद लगाए ये दो स्टार भारतीय बल्लेबाज इस डोमेस्टिक टूर्नामेंट में हुए फेल
VIDEO: SKY के साथ सेल्फी लेने के लिए ग्राउंड में घुस आए फैंस, सिक्योरिटी से भी नहीं संभले फैंस
ஐபிஎல் 2025: சூர்யகுமார் யாதவை கேப்டனாக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!
IPL 2025: अय्यर की कप्तानी पर मंडराया खतरा, KKR ने इस धांसू खिलाड़ी को दिया ऑफर
பட்லர், சூர்யா, மேக்ஸ்வெல் ஆகியோரின் சிக்ஸர் சாதனையை தகர்த்த நிக்கோலஸ் பூரன்!
निकोलस पूरन ने तोड़ा सूर्यकुमार यादव, ग्लेन मैक्सवेल और जोस बटलर का रिकॉर्ड, 9 गेंदों में चौकों-छक्कों से बनाए 50 रन
பட்லர், சூர்யா, மேக்ஸ்வெல் சாதனையை தகர்க்க காத்திருக்கும் நிக்கோலஸ் பூரன்!
निकोलस पूरन के पास इतिहास रचने का मौका,एक साथ सूर्यकुमार यादव और ब्रायन लारा का रिकॉर्ड तोड़ने का मौका
कोलकाता रेप-मर्डर केस को लेकर भज्जी ने कोलकाता की मुख्यमंत्री पर किया तीखा हमला, कर डाली ये मांग
कोलकाता रेप-मर्डर केस पर सूर्या का भी फूटा गुस्सा, बोले- 'अपने बेटे को पढ़ाओ'
एसए20 में खेलते दिखाई देंगे कार्तिक, स्टोक्स, विलियमसन, बोल्ट और रूट जैसे बड़े खिलाड़ी
துலீப் கோப்பை தொடரில் விளையாடும் அணிகள் அறிவிப்பு!
Rahul, Pant, Shreyas, Suryakumar, Gill To Play In Duleep Trophy Round One
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31