Advertisement
Suzie bates: Cricket News & Match Updates
Advertisement
ஆஸ்திரேலிய தொடருக்கான நியூசிலாந்து மகளிர் அணி அறிவிப்பு!
நியூசிலாந்து மகளிர் அணி சமீபத்தில் இலங்கை மகளிர் அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றிய நிலையில், டி20 தொடரானது 1-1 என்ற கணக்கில் சமன்செய்தது.
இதனைத் தொடர்ந்து நியூசிலாந்து மகளிர் அணி ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரானது மார்ச் 21ஆம் தேதி தொடங்கி 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மேற்கொண்டு நியூசிலாந்து டி20 தொடரில் பங்கேற்கும் 14 பேர் அடங்கிய ஆஸ்திரேலிய மகளிர் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்திருந்தது. Read More...
NZW Vs AUSW Zealand Women Sophie Devine Amelie Kerr Suzie Bates Tamil Cricket News Suzie Bates Sophie Devine Zealand Women Australia women tour of Zealand
Related Cricket News for Suzie bates - Tesst
NZW vs SLW, 3rd T20I: மழையால் பாதித்த ஆட்டம்; சமனில் முடிந்த தொடர்!
நியூசிலாந்து - இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது.
By Bharathi Kannan • 1 year ago
NZW vs SLW, 2nd T20I: இலங்கையை வீழ்த்தி தொடரை சமன்செய்தது நியூசிலாந்து!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
NZW vs SLW, 3rd ODI: ஜார்ஜியா பிளிம்மர் சதம்; இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது நியூசிலாந்து!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
NZ Had Massive Feeling Of Belief After Warm-up Against SA & Win Over India, Says Kerr
Rachael Heyhoe Flint Trophy: Amelia Kerr’s exceptional all-round contributions were instrumental in New Zealand’s 2024 Women’s T20 World Cup triumph in Dubai, and fulfill their long-held ambitions coming after two runners-up finishes.
By IANS News • 1 year ago
Amelia Kerr Crowned ICC Women’s T20I Cricketer Of The Year For 2024
T20I Cricketer: New Zealand all-rounder Amelia Kerr has been named as winner of ICC Women’s T20I Cricketer of the Year award for 2024. She beat competition from Ireland all-rounder Orla Prendergast, Sri Lanka captain Chamari Athapaththu and South Africa skipper Laura Wolvaardt to get the coveted honour.
By IANS News • 1 year ago
Smriti Mandhana Smashes Fastest ODI Ton By An Indian Women’s Batter In Rajkot
Niranjan Shah Stadium: India skipper Smriti Mandhana smashed the fastest ODI hundred by an India women’s batter when she hit a 70-ball ton during the third and final match of the series against Ireland at the Niranjan Shah Stadium in Rajkot on Wednesday.
By IANS News • 1 year ago
Australia Clinch ICC Women's Championship Title For Third Time
Cricket World Cup Qualifier: Australia capped off their 24-match ICC Women's Championship campaign with a dominant a 75-run victory over New Zealand at the Basin Reserve in Wellington, securing an unassailable lead in the tournament standings and clinching their third consecutive title in the competition.
By IANS News • 1 year ago
Sutherland Stars As Australia Moves Closer To Winning ICC Women’s Championship
Pacer Molly Penfold: All-rounder Annabel Sutherland hit a brilliant century as Australia moved closer to winning a third consecutive ICC Women’s Championship title through a 65-run victory via DLS method over New Zealand in the second ODI at Basin Reserve on Saturday.
By IANS News • 1 year ago
Little Bit Of Time To Work On My Craft Has Been Really Nice, Says Darcie Brown
With Megan Schutt: Ahead of Australia’s second ODI against New Zealand, which is under a rain threat in Wellington, pacer Darcie Brown said it felt really nice to have that little bit of time to work on her bowling skills.
By IANS News • 1 year ago
மிதாலி ராஜ், சூஸி பேட்ஸ் சாதனைகளை முறியடித்த ஸ்மிருதி மந்தனா!
சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் மிதாலி ராஜ் மற்றும் நியூசிலாந்தின் சூஸி பேட்ஸ் ஆகியோரின் சாதனைகளை ஸ்மிருதி மந்தனா முறியடித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Richa Ghosh Slams Joint-fastest Fifty In Women’s T20Is Against West Indies
DY Patil Sports Academy: By smashing an 18-ball half-century in the series decider against the West Indies, India wicketkeeper-batter Richa Ghosh equalled the record for joint-fastest fifty in the history of women’s T20Is. It is also the quickest fifty scored by an Indian women’s batter in the shortest format.
By IANS News • 1 year ago
I Don’t Think It's Quite Sunk In Yet, Says Devine On NZ’s Women’s T20 WC Triumph
T20 World Cup: All-rounder Sophie Devine has said it still hasn’t quite sunk in yet to have finally led New Zealand to glory in the 2024 Women’s T20 World Cup. In the tournament held in the UAE last month, New Zealand beat South Africa by 32 runs to lift the title in Dubai.
By IANS News • 1 year ago
Deepti Sharma Climbs To Career-high Second Spot In Women's ODI Bowlers Rankings
International Cricket Council: India all-rounder Deepti Sharma has attained the career-best No. 2 spot in the Women's ODI bowlers rankings in the latest update released by the International Cricket Council (ICC) on Tuesday.
By IANS News • 1 year ago
பார்ட்னர்ஷிப்பை உருவாக்கியதே வெற்றிக்கு காரணமாக அமைந்தது - சோஃபி டிவைன்!
நாங்கள் நீண்ட காலமாக நல்ல கிரிக்கெட்டை விளையாடுவது பற்றி ஆலோசித்து வருகிறோம். அதற்கேற்ற வகையில் களத்தில் பார்ட்னர்ஷிப் அமைத்ததன் காரணமாக இந்த போட்டியில் எங்களால் வெற்றிபெற முடிந்தது என நியூசிலாந்து கேப்டன் சோஃபி டிவைன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement