Syed mushtaq ali trophy 2024 25
SMAT 2024-25: எதிரணியை மிரளவைத்த இஷான் கிஷன்; 4.3 ஓவரில் இலக்கை எட்டி ஜார்கண்ட் சாதனை!
சையத் முஷ்டாக் அலி உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற குரூப் சி அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில் அருணாச்சல பிரதேஷ் மற்றும் ஜார்கண்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அருணாச்சல பிரதேஷ அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய அருணாச்சல பிரதேஷ அணியின் பேட்டர்கள் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். அதிலும் குறிப்பாக அந்த அணியைச் சேர்ந்த எந்தவொரு பேட்டாரும் 20 ரன்களைத் தாண்டவில்லை. மேலும் அருணாச்சல பிரதேஷ அணியில் அதிகபட்சமாக அக்ஷய் ஜெய்ன் 14 ரன்களையும், டெசி டோரியா 13 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.
Related Cricket News on Syed mushtaq ali trophy 2024 25
-
SMAT 2024-25: நாக்வாஸ்வல்லா, கஜா பந்துவீச்சில் குஜராத்திடம் வீழ்ந்தது தமிழ்நாடு!
குஜராத் அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 லீக் போட்டியில் தமிழ்நாடு அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ...
-
SMAT 2024-25: டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்தது டெல்லி அணி!
மணிப்பூர் அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பை லீக் டி20 போட்டியில் டெல்லி அணியானது தனித்துவமான சாதனை ஒன்றை படைத்துள்ளது. ...
-
SMAT 2024: ஸ்ரேயாஸ், அஜிங்கியா அரைசதம்; மும்பை அணி அபார வெற்றி!
மஹாராஷ்டிரா அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பை லீக் போட்டியில் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
IPL 2025 के मेगा ऑक्शन में बिकने के बाद चला श्रेयस और रहाणे का बल्ला, SMAT में जड़…
सैयद मुश्ताक अली ट्रॉफी 2024 में मुंबई ने श्रेयस अय्यर और अजिंक्य रहाणे के अर्धशतकों की मदद से महाराष्ट्र को 5 विकेट से हरा दिया। ...
-
SMAT 2024: ஜெகதீசன் அதிரடி; சிக்கிமை வீழ்த்தி தமிழ்நாடு அசத்தல் வெற்றி!
சிக்கிம் அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பை லீக் போட்டியில் தமிழ்நாடு அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடருக்கான பெங்கால் அணி அறிவிப்பு; ஷமிக்கு இடம்!
நடப்பு சீசன் சையத் முஷ்டாக் அலி தொடரில் விளையாடும் பெங்கால் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
-
मोहम्मद शमी अब इस T20 टूर्नामेंट में खेलेंगे, ऑस्ट्रेलिया टेस्ट सीरीज के लिए करनी होगी पूरी फिटनेस साबित,भाई…
आगामी सैयद मुश्ताक अली ट्रॉफी (SMAT) 2024-25 के लिए बंगाल ने अपनी टीम का ऐलान कर दिया, जिसमें भारत के स्टार तेज गेंदबाज मोहम्मद शमी (Mohammed Shami) को शामिल किया ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31