Syed mushtaq ali trophy: Cricket News & Match Updates
SMAT 2024: மத்திய பிரதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது மும்பை!
இந்தியாவில் நடைபெற்று வந்த நடப்பு சீசன் சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனானது இன்றுடன் நிறைவடைந்தது. இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான மும்பை அணியும், ராஜத் பட்டிதார் தலைமையிலான மத்திய பிரதேச அணியும் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய மத்திய பிரதேச அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை . அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் அர்பித் கௌத் 3 ரன்னிலும், ஹர்ஷ் கௌலி 2 ரன்னிலும், ஹர்ப்ரீத் சிங் 15 ரன்னிலும், ஷுப்ரன்ஷு சேனாபதி 23 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் ராஜத் பட்டிதார் - வெங்கடேஷ் ஐயர் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். Read More...
Related Cricket News for Syed mushtaq ali trophy - Tesst
SMAT 2024: ராஜத் பட்டிதார் அதிரடியில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது மத்திய பிரதேசம்!
SMAT 2024: சதத்தை தவறவிட்ட ரஹானே; இறுதிப்போட்டிக்கு முன்னேறியது மும்பை!
SMAT: Rahane’s Stellar 98 Leads Mumbai To Final
52, 68, 22, 95, 84: KKR की हो गई मौज! SMAT में बल्ले से गदर काट रहे हैं अजिंक्य रहाणे; देखें VIDEO
வார்த்தை மோதலில் ஈடுபட்ட நிதீஷ் ரானா - ஆயூஷ் பதோனி; வைரலாகும் காணொளி!
SMAT 2024: क्वार्टर फाइनल मैच में हुआ बवाल, आयुष बडोनी से लड़ने लगे दिल्ली के EX Player नितीश राणा; देखें VIDEO
SMAT 2024-25: Mumbai, Baroda, Delhi, And Madhya Pradesh Progress To Semis
SMAT 2024: ரஹானே அதிரடியில் விதர்பாவை வீழ்த்தியது மும்பை!
PBKS' Shashank Excited To Share Field With Aussie Star Allrounders Stonis & Maxwell
SMAT 2024: சௌராஷ்டிராவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது மத்திய பிரதேச அணி !
Sai Sudharsan Thanks BCCI, Gujarat Titans After Successful Surgery
SMAT 2024: ஆந்திராவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது உத்தர பிரதேச அணி!
SMAT 2024: பேட்டிங்கில் அசத்திய முகமது ஷமி; வைரலாகும் கணொளி!
6,6,4: मोहम्मद शमी ने बैट से मचाया हाहाकार, संदीप शर्मा के ओवर में लूटे 19 रन; देखें VIDEO
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31