T20
டிபிஎல் 2024: ஆயூஷ் பதோனி, பிரியான்ஷ் ஆர்யா அபாரம்; சௌத் டெல்லி அணி அபார வெற்றி!
டெல்லி கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் டெல்லி பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டி ஒன்று நார்த் டெல்லி மற்றும் சௌத் டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சௌத் டெல்லி அணியில் சர்தக் ரே 11 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
இதனையடுத்து ஜோடி சேர்ந்த பிரியான்ஷ் ஆர்யா மற்றும் ஆயூஷ் பதோனி இணை அதிரடியாக விளையாடியதுடன் பவுண்டரியும், சிக்ஸர்களையும் மழையாக பொழிந்தனர். இவர்களில் அதிரடியான ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் எதிரணி பந்துவீச்சாளர் தடுமாறினர். தொடர்ந்து இருவரும் அபாரமாக விளையாடி வந்ததுடன், இருவரும் தங்கள் சதங்களையும் பதிவுசெய்து அசத்தி 200 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்து அசத்தினர்.
Related Cricket News on T20
-
UP T20: All-round Grag, Ansari Help Meerut Mavericks Seal Fourth Win
Siddharth Sarvan Yadav: Meerut Mavericks remained perched on the top of the points as they sealed their fourth win in as many games in the UP T20 2024. Handicapped by ...
-
DPL T20: Badoni, Arya Record Partnership Help South Delhi Thrash North Delhi By 112 Runs To Enter Semis
Adani Delhi Premier League T20: South Delhi Superstarz rode on record-shattering innings by their skipper Ayush Badoni and opener Priyansh Arya to outclass North Delhi Strikers by 112 runs in ...
-
Ahmed Shehzad Lashes Out At PCB, Withdraws From Cricket Champions Cup Over ‘favoritism And Injustice’
Domestic Cricket Champions Cup: Pakistan cricketer Ahmed Shehzad has announced his decision to withdraw from the upcoming Cricket Champions Cup. ...
-
डीपीएल टूर्नामेंट में प्रियांश आर्य एक ओवर में छह छक्के लगाने वाले पहले खिलाड़ी बने
Adani DPL T20: सलामी बल्लेबाज प्रियांश आर्य अदाणी दिल्ली प्रीमियर लीग (डीपीएल) टूर्नामेंट के ओपनिंग सीजन में एक ओवर में छह छक्के लगाने वाले पहले खिलाड़ी बन गए हैं। ...
-
Adani DPL T20: Priyansh Arya Becomes First Player To Hit Six Sixes In An Over In Tournament
Adani Delhi Premier League: Opener Priyansh Arya became the first player to hit six sixes in an over in the inaugural edition of the Adani Delhi Premier League (DPL) tournament. ...
-
नॉर्थ दिल्ली स्ट्राइकर्स ने रोमांचक मुकाबले में सेंट्रल दिल्ली किंग्स पर 9 रन से जीत दर्ज की
Adani Delhi Premier League T20: अरुण जेटली स्टेडियम में चल रहे अदाणी दिल्ली प्रीमियर लीग टी20 में शुक्रवार रात को नॉर्थ दिल्ली स्ट्राइकर्स ने सेंट्रल दिल्ली किंग्स को वर्षा बाधित ...
-
पुरानी दिल्ली 6 के बल्लेबाज वंश बेदी ने कहा, 200 रन बनाने से टीम का आत्मविश्वास बढ़ा
DPL T20: पुरानी दिल्ली 6 के बल्लेबाज वंश बेदी का मानना है कि हालिया मैच में ईस्ट दिल्ली राइडर्स के खिलाफ उनके हार्ड हिटिंग प्रदर्शन ने टीम को मौजूदा डीपीएल ...
-
DPL T20: Scoring 200 Has Given Purani Dilli 6 A Confidence Boost, Says Batter Vansh Bedi
East Delhi Riders: Purani Dilli 6 batter Vansh Bedi believes that the power-hitting display in their recent match against East Delhi Riders has provided the team with a much-needed confidence ...
-
Ravindra Jadeja Is The Best Fielder Of Modern Cricket: Jonty Rhodes
Former South Africa: Former South Africa cricketer and Pro Cricket League brand ambassador Jonty Rhodes stated that Ravindra Jadeja is the “best fielder” in modern cricket due to his agility ...
-
HT vs MW Dream11 Prediction: हुबली टाइगर्स और मैसूरु वॉरियर्य के बीच होगा दूसरा सेमीफाइनल, ऐसे बनाएं Fantasy…
महाराजा टी20 ट्रॉफी 2024 का दूसरा सेमीफाइनल मुकाबला हुबली टाइगर्स और मैसूरु वॉरियर्स के बीच शुक्रवार 30 अगस्त को बेंगलुरु के एम चिन्नास्वामी स्टेडियम में खेला जाएगा। ...
-
Rahul Dravid's Son Samit Named In India U19 Squad For Australia Series
Allrounder Samit Dravid, son of former India head coach and captain Rahul Dravid, has been named in India's Under-19 squad for the first time, for the multi-format home series against ...
-
மகாராஜா கோப்பை 2024: குல்பர்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெங்களூரு!
குல்பர்கா மிஸ்டிக்ஸ் அணிக்கு எதிரான மகாராஜ கோப்பை அரையிறுதிப்போட்டியில் பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
UP T20, Season 2: Clinical Kanpur Superstars Beat Noida Kings By Seven Wickets
A complete team performance by Kanpur Superstars earned them a seven-wicket victory over Noida Kings in Season 2 of the Uttar Pradesh (UP) T20 League at the BRSABV Ekana Cricket ...
-
DPL T20: North Delhi Strikers Register A 9-run Win Over Central Delhi Kings In Thriller
North Delhi Strikers beat Central Delhi Kings by 9 runs in the ongoing Adani Delhi Premier League T20 at the Arun Jaitley Stadium on Friday. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31