T20i series
நியூசிலாந்து vs பாகிஸ்தான், ஐந்தாவது டி20 போட்டி: ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
New Zealand vs Pakistan 5th T20I Dream11 Prediction: நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பாகிஸ்தான் அணி தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த நான்கு போட்டிகளின் முடிவில் நியூசிலாந்து அணி மூன்றில் வெற்றிபெற்று தொடரை வென்றுள்ளது.
இந்நிலையில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை (மார்ச் 26) வெலிங்டனில் உள்ள ஸ்கை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே நியூசிலாந்து அணி மூன்று போட்டிகளில் வெற்றிபெற்று அசத்தியதுடன் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதனால் இப்போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றியைப் பதிவுசெய்யும் முனைப்பில் களமிறங்கவுள்ளது. அதேசமயம் தொடரை இழந்துள்ள பாகிஸ்தான் அணி இப்போட்டியில் வெற்றிபெறும் ஆறுதலை தேடும் முனைப்பில் விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
Related Cricket News on T20i series
-
New Zealand को लगा झटका, पाकिस्तान के खिलाफ T20 सीरीज से बाहर हुए Matt Henry; 22 साल के…
न्यूजीलैंड और पाकिस्तान टी20 सीरीज के बीच कीवी टीम को बड़ा झटका लगा है। दरअसल, न्यूजीलैंड के अनुभवी तेज गेंदबाज़ मैट हेनरी चोटिल होने के कारण पाकिस्तान के खिलाफ टी20 ...
-
நியூசிலாந்து vs பாகிஸ்தான், நான்காவது டி20 போட்டி: ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி நாளை (மார்ச் 23) மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
हो गया करिश्मा! Haris Rauf ने उड़ते हुए पकड़ लिया Finn Allen का बवाल कैच; देखें VIDEO
NZ vs PAK 3rd T20I: हारिस रऊफ ने न्यूजीलैंड के खिलाफ तीसरे टी20 मैच में फिन एलन का एक बेहद ही शानदार कैच पकड़ा जिसका वीडियो सोशल मीडिया पर खूब ...
-
நியூசிலாந்து vs பாகிஸ்தான், மூன்றாவது டி20 போட்டி: ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி நாளை (மார்ச் 21) ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
NZ vs PAK T20: शर्म करो शादाब! LIVE MATCH में तोड़ दिया नन्हे फैन का दिल; देखें VIDEO
Shadab Khan Viral Video: पाकिस्तानी ऑलराउंडर शादाब खान (Shadab Khan) ने न्यूजीलैंड के खिलाफ दूसरे टी20 मैच में एक बेहद ही शर्मनाक हरकत की जिसका वीडियो सोशल मीडिया पर खूब ...
-
WATCH: बार-बार हार से टूटी पाकिस्तान टीम, हारिस रऊफ बोले- लोग इंतजार करते हैं हमारी हार का
दूसरे टी20 में न्यूजीलैंड के हाथों 5 विकेट से हार के बाद पाकिस्तान के तेज गेंदबाज हैरिस रऊफ ने प्रेस कॉन्फ्रेंस में अपनी नाराज़गी जाहिर की। उन्होंने कहा कि, "अब ...
-
இமாலய சிக்ஸரை பறக்கவிட்டு ரசிகர்களை மிரளவைத்த ஷாஹீம் அஃப்ரிடி - காணொளி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியின் போது பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அஃப்ரிடி விளாசிய இமாலய சிக்ஸர் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
NZ vs PAK 2nd T20I: दूसरे टी20 में भी हारी पाकिस्तानी टीम, न्यूजीलैंड ने 5 विकेट से जीता…
न्यूजीलैंड और पाकिस्तान के बीच पांच मैचों की टी20 सीरीज खेली जा रही है जिसका दूसरा मुकाबला मंगलवार, 18 मार्च को यूनिवर्सिटी ओवल, डुनेडिन में खेला गया था। ये मैच ...
-
நியூசிலாந்து மகளிர் vs இலங்கை மகளிர், மூன்றாவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை டுனெடினில் உள்ள யுனிவர்சிட்டி ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
நியூசிலாந்து மகளிர் vs இலங்கை மகளிர், இரண்டாவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டி நாளை கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
NZ-W vs SL-W 2nd T20I Dream11 Prediction: सुजी बेट्स या चमारी अट्टापट्टू, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy…
NZ-W vs SL-W 2nd T20I Dream11 Prediction: न्यूजीलैंड वुमेंस और श्रीलंका वुमेंस के बीच तीन मैचों की टी20 सीरीज खेली जा रही है जिसका दूसरा मुकाबला रविवार, 15 मार्च को हेगले ...
-
T20I में हो गया गज़ब! सुपर ओवर में बिना रन बनाए ऑल आउट हो गई बहरीन की टीम;…
बहरीन और हांग कांग के बीच बीते शुक्रवार को एक टी20 मैच खेला गया था जहां मुकाबला सुपर ओवर तक गया और वहां बहरीन की टीम बिना एक रन बनाए ...
-
நியூசிலாந்து மகளிர் vs இலங்கை மகளிர், முதல் டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது ...
-
NZ-W vs SL-W 1st T20I Dream11 Prediction: चमारी अट्टापट्टू को बनाएं कप्तान, ये 11 खिलाड़ी ड्रीम टीम में…
NZ-W vs SL-W 1st T20I Dream11 Prediction: न्यूजीलैंड वुमेंस और श्रीलंका वुमेंस के बीच तीन मैचों की टी20 सीरीज खेली जानी है जिसका पहला मुकाबला शुक्रवार, 14 मार्च को हेगले ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31