Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
ஆயூஷ் பதோனியை ஸ்டம்பிங் செய்த தோனி - காணொளி!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லக்னோவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் தொடக்க வீரர் ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன் உள்ளிட்டோர் சோபிக்க தவறிய நிலையில், ரிஷப் பந்த் 63 ரன்களையும், மிட்செல் மார்ஷ் 30 ரன்களையும் சேர்த்து ஸ்கோரை உயர்த்தினர். இதன் காரணமாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களைச் சேர்த்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா மற்றும் மதீஷா பதிரான 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஐபிஎல் தொடரில் சாதனைகளை படைத்த மகேந்திர சிங் தோனி!
ஐபிஎல் தொடரில் ஆட்டநாயகன் விருதை வென்ற மிகவும் வயதான வீரர் எனும் சாதனையை மகேந்திர சிங் தோனி படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐசிசி மாதாந்திர விருதுகள்: மார்ச் மாதத்திற்கான விருதை வென்றனர் ஸ்ரேயாஸ் & ஜார்ஜியா!
ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை இந்திய அணியின் ஸ்ரேயாஸ் ஐயரும், சிறந்த வீராங்கனை விருதை ஆஸ்திரேலியாவின் ஜார்ஜியா வொல்வும் கைப்பற்றினர்.
By Bharathi Kannan • 1 year ago
பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
ஒரு பேட்டிங் பிரிவாக, நாங்கள் சிறப்பாகச் செயல்பட முடியும் - எம் எஸ் தோனி!
துரதிர்ஷ்டவசமாக முந்தைய போட்டிகள் எங்கள் வழியில் செல்லவில்லை. அதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம். நம் பக்கத்தில் வெற்றி இருப்பது நல்லது என்று சிஎஸ்கே கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
பிஎஸ்எல் 2025: பெஷாவர் ஸால்மியை பந்தாடிய இஸ்லாமாபாத் யுனைடெட்!
பெஷாவர் ஸால்மி அணிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
பவர்பிளேயில் நாங்கள் சரியாக பந்துவீசவில்லை - ரிஷப் பந்த்!
ஒவ்வொரு ஆட்டத்திலும் நான் சிறப்பாக செயல்படுவதாக உணர்கிறேன், ஆனால் சில நேரங்களில் அது சரியாக வருவதில்லை என்று லக்னோ அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: தோனி, தூபே அசத்தல்; லக்னோவை வீழ்த்தி தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிஎஸ்கே!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
ரன் அவுட்டில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய எம் எஸ் தோனி - காணொளி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி அடித்த ரன் அவுட் குறித்த காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
WC Qualifier: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் மகளிர் அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: ருதுராஜ் கெய்க்வாட், ஆடாம் ஸாம்பாவிற்கான மாற்று வீரர்கள் அறிவிப்பு!
ஐபிஎல் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகிய ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு பதிலாகா ஆயுஷ் மத்ரேவும், ஆடம் ஸாம்பாவுக்கு பதிலாக ஸ்மாறன் ரவிச்சந்திரனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை 166 ரன்னில் சுருட்டியது சிஎஸ்கே!
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 167 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: தொடரில் இருந்து விலகும் ஃபெர்குசன்? பின்னடைவை சந்திக்கும் பஞ்சாப் கிங்ஸ்!
பஞ்சாப் கிங்ஸ் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் லோக்கி ஃபெர்குசன் காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
முத்தரப்பு ஒருநாள் தொடர்: தென் ஆப்பிரிக்க மகளிர் அணி அறிவிப்பு; அறிமுக வீராங்கனைகளுக்கு இடம்!
இலங்கையில் நடைபெற இருக்கும் மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான லாரா வோல்வர்ட் தலைமையிலான தென் ஆப்ப்பிரிக்க மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 31ஆவது லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement