Tamil cricket news: Cricket News & Match Updates
இலங்கை vs ஆஸ்திரேலியா, இரண்டாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Sri Lanka vs Australia 2nd ODI Dream11 Prediction: ஆஸ்திரேலியா அணி தற்சமயம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 49 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது.
இதனையடுத்து இலங்கை - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது மற்றும் கடைசி போட்டி நாளை (பிப்ரவரி 14) கொழும்புவில் உள்ள ஆர் பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணி ஏற்கெனவே முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியதன் காரணமாக அதற்கான பதிலடியை இந்த போட்டியில் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், முதல் போட்டியை வென்றுள்ள இலங்கை அணி இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை வெல்ல முயற்சிக்கும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஒருநாள் கிரிக்கெட்டில் அவர்கள்தான் சிறந்த அணியாக உள்ளனர் - ஜோஸ் பட்லர்!
ஆடம் கில்கிறிஸ்டின் சாதனையை முறியடித்த முகமது ரிஸ்வான்!
வீரர்கள் விருப்பம் போல் விளையாட சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது - ரோஹித் சர்மா!
முத்தரப்பு ஒருநாள் தொடர்: ரிஸ்வான், சல்மான் சதம்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது பாகிஸ்தான்!
பேட்டிங் செய்வதற்கு மிகவும் கடினமான விக்கெட்டாக இருந்தது - ஸ்டீவ் ஸ்மித்!
3rd ODI: இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்து அசத்தியது இந்திய அணி!
நான் அடித்த சதங்களில் இது தான் எனக்கு முதலிடம் - சரித் அசலங்கா!
ரஞ்சி கோப்பை 2025: அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது கேரளா!
சதத்தை தவறவிட்ட கிளாசென், பவுமா, பிரீட்ஸ்கி; பாகிஸ்தானுக்கு 353 ரன்கள் இலக்கு!
SL vs AUS, 1st ODI: அசலங்கா, தீக்ஷ்னா அபாரம்; ஆஸ்திரேலியாவை பந்தாடியது இலங்கை!
3rd ODI: ஷுப்மன் கில் சதம்; விராட், ஸ்ரேயாஸ் அரைசதம் - இங்கிலாந்துக்கு 357 டார்கெட்!
சச்சின், ரிக்கி பாண்டிங் சாதனைகளை முறியடித்த விராட் கோலி!
ஹசிம் அம்லாவின் சாதனையை முறியடித்த ஷுப்மன் கில்!
ஸ்லிப்பில் அபாரமான கேட்சை பிடித்த ஸ்டீவ் ஸ்மித் - வைரலாகும் காணொளி!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31