Tamil cricket news
IND vs ENG, 2nd ODI: ரோஹித் சர்மா அபார சதம்; இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.
இதையடுத்து இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. கட்டாகில் உள்ள பராபதி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பில் சால்ட் நிதானம் காட்ட மறுமுனையில் பென் டக்கெட் அதிரடியாக விளையாடி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
Related Cricket News on Tamil cricket news
-
ZIM vs IRE, Test: தோல்வியைத் தவிர்க்க போராடும் ஜிம்பாப்வே; வெற்றி யாருக்கு?
அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே அணி 7 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2024-25: விதர்பா 353 ரன்களில் ஆல் அவுட்; தடுமாற்றத்தில் தமிழ்நாடு!
விதர்பா அணிக்கு எதிரான கலிறுதி ஆட்டத்தின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தமிழ்நாடு அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனித்துவ மைல் கல்லை எட்டிய ஸ்டீவ் ஸ்மித்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 கேட்ச்சுகளை பிடித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் எனும் சாதனையை ஸ்டீவ் ஸ்மித் படைத்துள்ளார். ...
-
IND vs ENG, 2nd ODI: ரூட், டக்கெட் அரைசதம்; இந்திய அணிக்கு 305 ரன்கள் இலக்கு!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 305 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WPL 2025: யுபி வாரியர்ஸ் அணியின் கேப்டனாக தீப்தி சர்மா நியமனம்!
எதிர்வரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் விளையாடும் யுபி வாரியர்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய ஆல் ரவுண்டர் தீப்தி சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: தென் ஆப்பிரிக்கா vs நியூசிலாந்து - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
முத்தரப்பு ஒருநாள் தொடரில் நாளை நடைபெறும் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை எதிர்த்து நியூசிலாந்து அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
இங்கிலாந்து ஒருநாள் அணியில் டாம் பான்டன் சேர்ப்பு!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியில் டாம் பான்டன் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
CT2025: ஆன்ரிச் நோர்ட்ஜேவுக்கு மாற்றாக தென் ஆப்பிரிக்க அணியில் கார்பின் போஷ் தேர்வு!
காயம் காரணமாக சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகிய தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆன்ரிச் நோர்ட்ஜேவுக்கு பதிலாக கார்பின் போஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ...
-
ரிக்கி பாண்டிங்கின் கேப்டன்ஷி சாதனையை சமன்செய்த ஸ்டீவ் ஸ்மித்!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் சிறப்பு சாதனை ஒன்றை படைத்துள்ளார். ...
-
ரிவஸ் ஸ்கூப் ஷாட் மூலம் சிக்ஸர் விளாசிய கிளென் பிலீப்ஸ்; வைரலாகும் காணொளி!
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வீரர் கிலென் பிலீப்ஸ் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் மூலம் சிக்ஸர் அடித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
AUS vs SL, 2nd Test: இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் வென்றது. ...
-
முகத்தில் பந்து தாக்கி படுகாயமடைந்த ரச்சின் ரவீந்திரா; ரசிகர்கள் அதிர்ச்சி - வைரலாகும் காணொளி!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது நியூசிலாந்து அணி வீரர் ரச்சின் ரவீந்திரா முகத்தில் பந்து தாக்கிய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
எஸ்ஏ20 2025: சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேபை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது எம்ஐ கேப்டவுன்!
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு எதிரான எஸ்ஏ20 லீக் இறுதிப்போட்டியில் எம்ஐ கேப்டவுன் அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து அசத்தல் வெற்றி!
முத்தரப்பு ஒருநாள் தொடர்: பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31