Tamil cricket news: Cricket News & Match Updates
ஐஎல்டி20 2025 எலிமினேட்டர்: எம்ஐ எமிரேட்ஸை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது ஷார்ஜா வாரியர்ஸ்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐஎல்டி20 தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற முதல் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் எம்ஐ எமிரேட்ஸ் மற்றும் ஷார்ஜா வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஷார்ஜா வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய எமிரேட்ஸ் அணியில் தொடகக் வீரர் ஆண்ட்ரே ஃபிளெட்சர் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த வில் ஜேக்ஸ் மற்றும் டாம் பான்டன் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் வில் ஜேக்ஸ் 18 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 29 ரன்களில் டாம் பான்டனும் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் நிக்கோலஸ் பூரன் ஒருபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கினார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
எஸ்ஏ20 2025 குவாலிஃபையர் 2: பார்ல் ராயல்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ்!
1st Test, Day 1: 260 ரன்களில் சுருண்ட அயர்லாந்து; ஜிம்பாப்வே அணி அசத்தல்!
IND vs ENG, 1st ODI: ஷுப்மன், ஸ்ரேயாஸ், அக்ஸர் அரைசதம்; இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா!
சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய ரவீந்திர ஜடேஜா!
2nd Test, Day 1: சண்டிமால், மெண்டிஸ் அரைசதம்; ஆஸ்திரேலியா அபார பந்துவீச்சு!
IND vs ENG, 1st ODI: பந்துவீச்சாளர்கள் அசத்தல்; இங்கிலாந்தை 248 ரன்களில் சுருட்டியது இந்தியா!
SL vs AUS: ஆஸ்திரேலிய ஒருநாள் அணியில் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், ஸ்பென்ஸர் ஜான்சன் சேர்ப்பு!
அறிமுக போட்டியில் மோசமான சாதனையை படைத்த ஹர்ஷித் ரானா!
அறிமுக போட்டியில் சிறப்பான கேட்சை பிடித்த ஜெய்ஸ்வால் - வைரலாகும் காணொளி!
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகிய பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட்!
அதிக டி20 ரன்கள்: பொல்லார்ட், சோயப் மாலிக்கை பின்னுக்கு தள்ளிய அலெக்ஸ் ஹேல்ஸ்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ஸ்டோய்னிஸ்; ரசிகர்கள் அதிர்ச்சி!
2nd Test, Day 1: கருணரத்னே, சண்டிமால் நிதானம்; விக்கெட் வீழ்த்த தடுமாறும் ஆஸ்திரேலியா!
அசத்தலான கேட்சைப் பிடித்து ரசிகர்களை வியக்கவைத்த டூ பிளெசிஸ் - வைர்லாகும் காணொளி!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31