Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சாதனைகளை குவித்த ஹர்திக் பாண்டியா!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணியானது 15 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியதுடன், ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரை 3-1 என்ற கணக்கிலும் கைப்பற்றி அசத்தியது.
ஒருகட்டத்தில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய சமயத்தில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடியதுடன் 27 பந்துகளில் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். இப்போட்டியில் அவர் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் என 53 ரன்களைச் சேர்த்து அணியை சரிவிலிருந்து மீட்டார். இந்நிலையில் இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்டியா சில சாதனைகளையும் படைத்துள்ளார். Read More...
IND Vs ENG IND Vs ENG 4th T20I Indian Cricket Team Hardik Pandya Tamil Cricket News Hardik Pandya Indian Cricket Team England tour of India 2025
Related Cricket News for Tamil cricket news - Tesst
எஸ்ஏ20 2025: சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் vs பார்ல் ராயல்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
எஸ்ஏ20 லீக் தொடரில் இன்று நடைபெறும் 28ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
இப்போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டும் - ஜோஸ் பட்லர்!
பேட்டிங் பவர்பிளேயின் முடிவில், நாங்கள் ஒரு சிறந்த நிலையில் இருந்தோம். அப்படியான சூழலில் நாங்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐஎல்டி20 2025: நிக்கோலஸ் பூரன் அதிரடியில் எம்ஐ கேப்டவுன் அசத்தல் வெற்றி!
கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் எம்ஐ எமிரேட்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது .
By Bharathi Kannan • 1 year ago
ஹர்திக் பாண்டியா - ஷிவம் தூபே பேட்டிங் செய்த விதம் சிறப்பாக இருந்தது - சூர்யகுமார் யாதவ்!
12/3 க்குப் என்ற நிலையில் நாங்கள் இருந்த நிலையிலும், நாங்கள் எந்த வகையான கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம் என்பது அணி வீரர்களுக்கு தெரியும் என இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
எஸ்ஏ20 2025: ஹென்றிக்ஸ், பிரீவிஸ் அதிரடியில் கேப்பிட்டல்ஸை வீழ்த்தியது எம்ஐ கேப்டவுன்!
பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் எம்ஐ கேப்டவுன் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
IND vs ENG, 4th Test: இங்கிலாந்து போராட்டம் வீண்; தொடரை வென்றது இந்தியா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 3-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த சாகிப் மஹ்மூத்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுகள் மற்றும் மெய்டனாக வீசியா முதல் பந்துவீச்சாளர் எனும் சாதனையை இங்கிலாந்தின் சாகிப் மஹ்மூத் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
CT2025: பாகிஸ்தான் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ஃபகர் ஸமான்!
எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்கும் 15 பேர் அடங்கிய பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
IND vs ENG, 4th T20I: ஹர்திக், ஷிவம் தூபே அரைசதம்; இங்கிலாந்துக்கு 182 ரன்கள் இலக்கு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 182 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
மகளிர் ஆஷஸ் 2025: அனபெல் சதர்லேண்ட் அபார சதம்; ரன் குவிப்பில் ஆஸ்திரேலியா!
மகளிர் ஆஷஸ் 2025: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 422 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ரஞ்சி கோப்பை 2025: விஜய் சங்கர் நிதானம்; இலக்கை எட்டுமா தமிழ்நாடு?
ஜார்கண்ட் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் தமிழ்நாடு அணி 5 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
மகளிர் யு19 உலகக்கோப்பை 2025: இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மகளிர் யு19 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
விராட் கோலியை க்ளீன் போல்டாக்கிய ஹிமான்ஷு சங்வான் - வைரலாகும் காணொளி!
ரயில்வேஸ் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் டெல்லி அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் க்ளீன் போல்டாகி விக்கெட்டை இழந்த காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
எஸ்ஏ20 2025: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் vs எம்ஐ கேப்டவுன் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
எஸ்ஏ20 லீக் தொடரில் இன்று நடைபெறும் 27ஆவது லீக் ஆட்டத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் மற்றும் எம்ஐ கேப்டவுன் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement