Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: அஸ்வினின் சாதனையை சமன்செய்த ஜஸ்பிரித் பும்ரா!
ஒவ்வொரு டெஸ்ட் போட்டியின் முடிவிலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளது. அந்தவகையில் இம்முறை டெஸ்ட் போட்டிகள் தொடங்குவதற்கு முன்னதாகவே ஐசிசி டெஸ்ட் வீரர்களின் புதுப்பிக்கப்பட்ட தரவரிசையை இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து வீரர்கள் ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் ஆகியோர் முதலிரண்டு இடங்களைத் தக்கவைத்துள்ளனர். மேற்கொண்டு மூன்றாம் இடத்தில் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் தொடர்கிறார். மேலும் நடப்பு பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் ஒரு இடம் முன்னேறி 4ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். Read More...
ICC Test Rankings Jasprit Bumrah Ravichandran Ashwin Ravindra Jadeja Tamil Cricket News Jasprit Bumrah Ravichandran Ashwin Indian Cricket Team ICC Test Rankings
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஜிம்பாப்வே vs ஆஃப்கானிஸ்தன், முதல் டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நாளை புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
பாக்ஸிங் டே டெஸ்ட்: பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவனை அறிவித்தது பிசிபி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஜெய்ஸ்வால் - ராகுல் தொடக்க வீரர்களாக களமிறங்க வேண்டும் - முகமது கைஃப்!
நடப்பு பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளிலும் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக யஷ்ஸ்வி - ராகுல் தான் களமிறங்க வேண்டும் என முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் அணியில் அல்லா கசான்ஃபர் சேர்ப்பு!
ஜிம்பாப்வே டெஸ்ட் தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் அணியில் அறிமுக வீரர் அல்லா கசான்ஃபர் சேர்க்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
பாக்ஸிங் டே டெஸ்ட்: சாதனை படைக்க காத்திருக்கும் யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது போட்டியில் விளையாடும் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது பெயரில் சிறப்பு சாதனையை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
தென் ஆப்பிரிக்கா vs பாகிஸ்தான், முதல் டெஸ்ட் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது நாளை (டிசம்பர் 26) செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஆஸ்திரேலியா vs இந்தியா, நான்காவது டெஸ்ட் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக மெல்போர்னில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நாளை (டிசம்பர் 26) நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
பாக்ஸிங் டே டெஸ்ட்: மீண்டும் தொடக்க வீரர் இடத்தில் ரோஹித்; வாஷிக்கு வழிவிடும் நிதீஷ்!
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் மீண்டும் தொடக்க வீரர் இடத்தில் ரோஹித் சர்மா களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
அபார கேட்ச் பிடித்து அசத்திய ஜெமிமா ரோட்ரிக்ஸ்; வைரல் காணொளி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் பிடித்துள்ள ஒரு கேட்ச் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டும் பாட் கம்மின்ஸ்!
இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபியின் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டனும் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளருமான பேட் கம்மின்ஸ் சிறப்பு சாதனை படைக்க வாய்ப்புள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
தேவையின்றி ரன் அவுட்டான ஸ்மிருதி மந்தனா - வைரலாகும் காணொளி!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தேவையின்றி ரன் அவுட்டான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிற்து.
By Bharathi Kannan • 1 year ago
பாக்ஸிங் டே டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அறிமுக வீரர் சாம் கொன்ஸ்டாஸுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
பாக்ஸிங் டே டெஸ்ட்: முதல் டெஸ்டை தவறவிடும் ரஷித் கான்?
தனிப்பட்ட காரணங்களால் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியின் ரஷித் கான் பங்கேற்கமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
INDW vs WIW, 2nd ODI: ஹர்லீன் தியோல் அசத்தல் சதம்; விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநள் போட்டியில் இந்திய மகளிர் அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement