Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
அபார பந்துவீச்சின் மூலம் புதிய வரலாறு படைத்து மார்கோ ஜான்சன்!
தென் ஆப்பிரிக்கா- இலங்கை அணிகளுக்கு இடையேயான முதால் டெஸ்ட் போட்டி டர்பனில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் நாளில் 4 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் இப்போட்டியின் முதல் நாள் ஆட்டமும் அத்துடன் கைவிடப்படுவதாக அறிவித்தது.
இதனையடுத்து இரண்டாவது நாள் ஆட்டத்தில் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 191 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் சிறப்பாக விளையாடி கேப்டன் டெம்பா பவுமா 70 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழ்ந்தனார். இலங்கை அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய் அசிதா ஃபெர்னண்டோ மற்றும் லஹிரு குமரா தலா 3 விக்கெட்டுகளும், பிரபாத் ஜெயசூர்யா, விஷ்வா ஃபெர்னண்டோ தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். Read More...
SA Vs SL SA Vs SL 1st Test Temba Bavuma Marco Jansen Gerald Coetzee Tamil Cricket News Marco Jansen South Africa Cricket Team South Africa vs Sri Lanka
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஒன்றாக இணைந்து கோப்பையை வெல்வோம் - டிசி அணி குறித்து கேஎல் ராகுல்!
நான் ஐபிஎல் கோப்பையை ஒருபோதும் வென்றதில்லை. டெல்லி கேப்பிடல்ஸும் ஒருபோதும் ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. அதனால் இம்முறை இருவரும் ஒன்றிணைந்து கோப்பையை வெல்லலாம் என்று கேஎல் ராகுல் கூறியதாக டெல்லி உரிமையாளர் பாரத் ஜிண்டல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ரோஹித் தொடக்க வீரராக விளையாடினால், ராகுல் 3-ம் வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் - புஜாரா!
இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தொடக்க வீரராக களமிறங்கினால், கேஎல் ராகுல் 3ஆவது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று இந்திய அணியின் மூத்த பேட்டர் சட்டேஷ்வர் புஜாரா கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்தார் சித்தார்த் கௌல்!
தற்போது 35 வயதை எட்டியுள்ள இந்திய வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கௌல் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
SA vs SL, 1st Test: 42 ரன்களில் சுருண்ட இலங்கை; வலிமையான நிலையில் தென் ஆப்பிரிக்க அணி!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 281 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ZIM vs PAK, 3rd ODI: காம்ரன் குலாம் அசத்தல் சதம்; தொடரை வென்றது பாகிஸ்தான்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் பாகிஸ்தன் அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஆஸ்திரேலிய அணி எப்போதும் சவாலான ஒன்றாகும் - ரோஹித் சர்மா!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா. அது விளையாட்டாக இருந்தாலும் சரி, வர்த்தக உறவுகளாக இருந்தாலும் சரி, நாம் நெடுங்காளமாக சிறந்த உறவில் உள்ளோம் என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இங்கிலாந்து அணிக்காக புதிய மைல் கல்லை எட்டிய ஜோ ரூட்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக 150 மற்றும் அதற்கும் அதிகமான போட்டிகளில் விளையாடிய 4ஆவது வீரர் எனும் பெருமையை ஜோ ரூட் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடித்த கேன் வில்லியம்சன்!
சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் சேர்த்து அதிகமுறை 90 ரன்களில் விக்கெட்டை இழந்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு கேன் வில்லியம்சன் முன்னேறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
எஸ்ஆர்எச்-ன் அன்பையும் ஆதரவையும் என்றென்றும் என்னுடன் வைத்திருப்பேன் - புவனேஷ்வர் குமார்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் 11 ஆண்டுகள் ஒன்றாக பயணித்த பிறகு, நான் தற்போது அந்த அணியில் இருந்து விடைபெறுகிறேன் என வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் ஒல்லி ராபின்சன் சேர்ப்பு!
நியூசிலாந்து அணிக்கு எதிரான எஞ்சியுள்ள டெஸ்ட் போட்டிக்களில் பங்கேற்கும் இங்கிலாந்து அணியில் அறிமுக விக்கெட் கீப்பர் ஒல்லி ராபின்சன் சேர்க்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
6,6,6,6,4 - தமிழ்நாடு பந்துவீச்சாளரை வெளுத்து வாங்கிய ஹர்திக் பாண்டியா - வைரல் காணொளி!
சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் தமிழ்நாடு அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
இந்திய தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அறிவிப்பு!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
NZ vs ENG, 1st Test: சதத்தை தவறவிட்ட வில்லியம்சன்; வலிமையான நிலையில் நியூசிலாந்து!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 319 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
SMAT 2024: ஸ்ரேயாஸ், அஜிங்கியா அரைசதம்; மும்பை அணி அபார வெற்றி!
மஹாராஷ்டிரா அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பை லீக் போட்டியில் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement