Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
ஆஸ்திரேலியா டி20 தொடரில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் பாபர் ஆசாம்!
பாகிஸ்தான் அணியானது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணியானது 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதையடுத்து ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரானது நாளை முதல் நடைபெற்றவுள்ளது. அந்தவகையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியானது நாளை பிரிஸ்பேனில் உள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஒருநாள் தொடரை வென்ற கையோடு பாகிஸ்தான் அணியானது இந்த தொடரை எதிர்கொள்கிறது. அதேசமயம், ஒருநாள் தொடரை இழந்த கையோடு இத்தொடரை எதிர்கொள்ளும் ஆஸ்திரேலிய அணியானது, இத்தொடரில் அதற்கான பதிலடியை கொடுக்குமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
AUS Vs PAK AUS Vs PAK 1st T20I Babar Azam Rohit Sharma Virat Kohli Tamil Cricket News Babar Azam AUS Vs PAK T20 Series Australia Vs Pakistan
Related Cricket News for Tamil cricket news - Tesst
SL vs NZ, 1st ODI: நியூசிலாந்தை வீழ்த்தி இலங்கை அணி அசத்தல் வெற்றி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
கம்பீர் குணம் என்னவென்று நான் அறிவேன் - ரிக்கி பாண்டிங்!
கம்பீர் அப்படி பேசியதில் எனக்கு ஆச்சரியம் ஏதுமில்லை. ஏனெனில் அவர் குணம் என்னவென்று நான் அறிவேன் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
SA vs IND, 3rd T20I: சதமடித்து அசத்திய திலக் வர்மா; தென் ஆப்பிரிக்காவுக்கு 220 ரன்கள் இலக்கு!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 220 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: குஜராத் டைட்டன்ஸின் துணை பயிற்சியாளராக பார்த்தீவ் படேல் நியமனம்!
எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான குஜராத் டைட்டன்ஸ் அணியின் துணை மற்றும் பேட்டிங் பயிற்சியாளராக பார்த்தீவ் படேல் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து, மூன்றாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டி நாளை செயின்ட் லூசியாவில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐசிசி ஒருநாள் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்து ஷாஹீன் அஃப்ரிடி சாதனை!
ஐசிசி பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
SL vs NZ, 1st ODI: மெண்டிஸ், ஃபெர்னாண்டோ சதம்; மழையால் ஆட்டம் பாதிப்பு!
நியூசிலாந்து எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 49.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 324 ரன்களை குவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
பார்டர் கவாஸ்கர் தொடர்: பயிற்சியில் இந்திய வீரர்கள் - வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய அணி வீரர்கள் ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த் பயிற்சி மேற்கொள்ளும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
நடத்தை விதிகளை மீறியதாக ரீஸ் டாப்லிக்கு அபராதம்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரின் போது நடத்தை விதிகளை மீறியதாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, மூன்றாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறும் நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவனை இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான், முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியானது நாளை பிரிஸ்பேனில் உள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
டி20 கிரிக்கெட்டில் சிறந்த பேட்டர் & பவுலர் இவர்கள் தான் - ஹென்ரிச் கிளாசென்!
தற்போது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சிறந்த பேட்டர் மற்றும் பந்துவீச்சாளர் யார் என்பது குறித்து தென் ஆப்பிரிக்க அணி வீரர் ஹென்ரிச் கிளாசென் மனம் திறந்துள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
WI vs ENG: கடைசி மூன்று டி20 போட்டிகளுக்கான விண்டீஸ் அணி அறிவிப்பு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மூன்று டி20 போட்டிகளுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அணியின் நட்சத்திர வீரர் ஆண்ட்ரே ரஸல் காயம் கரணமாக விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: டெல்லி அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக முனாஃப் படேல் நியமனம்!
எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் முனாஃப் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement