Tamil cricket news: Cricket News & Match Updates
தி ஹண்ட்ரட் 2024: ஸாம்பா, ஜோர்டன் அசத்தல்; ஓவல் இன்விசிபில் அபார வெற்றி!
இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 26ஆவது லீக் போட்டியில் ஓவல் இன்விசிபில் மற்றும் லண்டன் ஸ்பிரிட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லண்டனில் உள்ள கென்னிடன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஓவல் இன்விசிபில் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து லண்டன் ஸ்பிரிட் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய லண்டன் ஸ்பிரிட் அணியானது தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்படி அந்த அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய மைக்கேல் பெப்பர் 27 ரன்களில் விக்கெட்டை இழந்தார். ஆனால் மறுபக்கம் களமிறங்கிய ஜென்னிங்ஸ், ஒல்லி போப், ஹெட்மையர், டேனியல் லாரன்ஸ், ஆண்ட்ரே ரஸல் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
CWCL 2: மேக்ஸ் ஓடவுட் அரைசதம்; கனடாவை வீழ்த்தியது நெதர்லாந்து!
நான் எதிர்கொண்டதில் இவர்கள் தான் மிகவும் கடினமான பந்துவீச்சாளர்கள் - வாசிம் ஜாஃபர்!
ENG vs SL: பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு மத்தியில் இங்கிலாந்து சென்றடைந்த இலங்கை அணி!
PAK vs BAN: வங்கதேச டெஸ்ட் அணி அறிவிப்பு; அணியில் இணைந்த ஷாகிப் அல் ஹசன்!
ஜாக் காலிஸை பின்னுக்கு தள்ளை காகிசோ ரபாரா புதிய சாதனை!
வதந்திகளுக்கு கவனம் செலுத்த வேண்டாம் - லிட்டன் தாஸ்!
WI vs SA, 1st T20I: மஹாராஜ், ரபாடா அசத்தல் பந்துவீச்சு; 233 ரன்களில் ஆல் அவுட்டானது விண்டீஸ்!
ரஷித் கான் ஓவரில் அடுத்தடுத்து 5 சிக்ஸர்களை பறக்கவிட்ட கீரன் பொல்லார்ட் - வைரலாகும் காணொளி!
எஸ்ஏ20 2025: வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க வாய்ப்புள்ள 3 இந்தியர்கள்!
என்னால் கட்டுப்படுத்தக்கூடியவற்றில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறேன் - சஞ்சு சாம்சன்!
பயமற்ற கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம் - லாரா டெலானி!
ஐபிஎல் தொடரில் தோனி அன்கேப்ட் வீரராக விளையாடுவாரா? -அஸ்வின் பதில்!
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் - ஆடம் ஸாம்பா!
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி விளையாடும் போட்டிகள்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31