Tamil cricket news: Cricket News & Match Updates
LPL 2024: ஆண்ட்ரே ஃபிளெட்சர், வநிந்து ஹசரங்கா அபாரம்; சிக்ஸர்ஸை வீழ்த்தி ஃபால்கன்ஸ் அபார வெற்றி!
இலங்கையில் நடைபெற்று வரும் லங்கா பிரீமியர் லீக் தொடரின் 5ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 18ஆவது லீக் போட்டியில் கண்டி ஃபால்கன்ஸ் மற்றும் தம்புளா சிக்ஸர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கண்டி ஃபால்கன்ஸ் அணிக்கு தினேஷ் சண்டிமல் மற்றும் ஆண்ட்ரே ஃபிளெட்சர் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் சண்டிமல் 12 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய முகமது ஹாரிஸ் 24 ரன்களுக்கும், கேப்டன் வநிந்து ஹசரங்கா 25 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர்.
இருப்பினும் மறுபக்கம் அதிரடியாக விளையாடிய ஆண்ட்ரே ஃபிளெட்சர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்த நிலையில், ஒரு பவுண்டரி 7 சிக்ஸர்கள் என 60 ரனக்ளைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த கமிந்து மெண்டிஸ் - ஏஞ்சலோ மேத்யூஸ் ஆகியோரும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் கமிந்து மெண்டிஸ் தனது அரைசதத்தையும் பதிவுசெய்தார். மேற்கொண்டு இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மெண்டிஸ் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 51 ரன்களையும், ஏஞ்சலோ மேத்யூஸ் 5 சிக்ஸர்களுடன் 44 ரன்களையும் சேர்த்தனர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் வார்னருக்கு வாய்ப்பில்லை - ஜார்ஜ் பெய்லி பதிலால் ரசிகர்கள் அதிர்ச்சி!
எங்கள் படுதோல்விக்கு இது தான் மிக்கிய காரணம் - சிக்கந்தர் ரஸா!
இது எங்களுக்கு ஒரு சிறப்பான தொடராக அமைந்துள்ளது - ஷுப்மன் கில்!
தற்போதைக்கு ஓய்வுபெறும் எண்ணம் இல்லை - ரோஹித் சர்மா!
ஸ்காட்லாந்து, இங்கிலாந்து தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு!
MLC 2024: டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ், வாஷிங்டன் ஃபிரீடம் அணிகள் அசத்தல் வெற்றி!
TNPL 2024: திண்டுக்கல் டிராகன்ஸை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வெற்றி!
LPL 2024: ஷதாப், குர்பாஸ் அபாரம்; ஜாஃப்னா கிங்ஸை வீழ்த்தி கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அபார வெற்றி!
ENG vs WI: இங்கிலாந்து டெஸ்ட் அணியில் மார்க் வுட் சேர்ப்பு!
சஞ்சு சாம்சன் விளாசிய 110 மீட்டர் இமாலய சிக்ஸர்; வைரலாகும் காணொளி!
ZIM vs IND, 5th T20I: சஞ்சு சாம்சன், முகேஷ் குமார் அசத்தல்; ஜிம்பாப்வேவை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி!
TNPL 2024: சேலம் ஸ்பர்டன்ஸை வீழ்த்தி திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி அபார வெற்றி!
LPL 2024: தம்புளா சிக்ஸர்ஸ் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தி கலே மார்வெல்ஸ் அசத்தல் வெற்றி!
ZIM vs IND, 5th T20I: சஞ்சு சாம்சன் அரைசதம்; ஜிம்பாப்வே அணிக்கு 150 ரன்கள் இலக்கு!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31