Tamil cricket news: Cricket News & Match Updates
ஃபீல்டிங் எப்போதுமே எங்களுக்கு ஒரு பிரச்சனையாக இருந்து வருகிறது - சிக்கந்தர் ரஸா!
ஜிம்பாப்வே - இந்தியா அணிகளுக்கு இடையேயான 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ஷுப்மன் கில் 66 ரன்களையும், ருதுராஜ் கெய்க்வாட் 49 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 36 ரன்களையும் சேர்த்ததன் மூலம் 20 ஓவர்கள் முயிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 182 ரன்களை குவித்தது.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் யாரும் பெரிதளவில் சோபிக்க தவறினர். அதன்பின் இணைந்த தியான் மேயர்ஸ் - கிளைவ் மடாண்டே ஆகியோர் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கிளைவ் மடாண்டே 37 ரன்னில் ஆட்டமிழந்தனர். ஆனாலும் மறுபக்கம் அதிரடியாக விளையாடிய தியான் மேயர்ஸ் அரைசதம் கடந்தார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
LPL 2024: அலெக்ஸ் ஹேல்ஸ் அரைசதம்; கண்டி ஃபால்கன்ஸை வீழ்த்தி கலே மார்வெல்ஸ் த்ரில் வெற்றி!
ENG vs WI, 1st Test: முதல் நாளிலேயே வலிமையான தொடக்கத்தைப் பெற்ற இங்கிலாந்து!
TNPL 2024: திருப்பூர் தமிழன்ஸை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றது சூப்பர் கில்லீஸ்!
ZIM vs IND, 3rd T20I: அபாரமான கேட்ச்சை பிடித்த ரவி பிஷ்னோய் - காணொளி!
அனைவரும் தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றனர் - ஷுப்மன் கில்!
TNPL 2024: பிரதோஷ் ரஞ்சன் அரைசதம்; திருப்பூர் தமிழன்ஸுக்கு 158 ரன்கள் இலக்கு!
ZIM vs IND, 3rd T20I: வாஷிங்டன் சுந்தர் அசத்தல்; தொடரில் முன்னிலைப் பெற்றது இந்திய அணி!
ENG vs WI, 1st Test: அறிமுக போட்டியில் மிரட்டிய கஸ் அட்கின்சன்; விண்டீஸை 121 ரன்களில் சுருட்டியது இங்கிலாந்து!
இங்கிலாந்து மகளிர் vs நியூசிலாந்து மகளிர், 3ஆவது டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
LPL 2024: ரைலீ ரூஸோவ் மிரட்டல் சதம்; கொழும்பு ஸ்டிரைக்கர்ஸை பந்தாடியது ஜாஃப்னா கிங்ஸ்!
ZIM vs IND, 3rd T20I: ஷுப்மன், ருதுராஜ் அதிரடியில் 182 ரன்களை குவித்தது இந்திய அணி!
SL vs IND: ஒருநாள், டி20 அணிகளுக்கு வெவ்வேறு கேப்டன்களை நியமிக்கும் பிசிசிஐ!
இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் யார்? பாலாஜி & ஜாகீர் இடையே கடும் போட்டி!
ஐசிசி டி20 தரவரிசை: டாப்-10இல் நுழைந்தார் ருதுராஜ் கெய்க்வாட்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31