Tamil cricket news: Cricket News & Match Updates
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!
சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த நடத்திர வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ், இன்று வரலாற்று சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். இன்று ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்த பாட் கம்மின்ஸ், ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். நடப்பு டி20 உலகக்கோப்பை தொடர் பாட் கம்மின்ஸ் வீழ்த்தும் இரண்டாவது ஹாட்ரிக் விக்கெட்டாகவும் இது அமைந்தது.
முன்னதாக வங்கதேச அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்திலும் அபாரமாக பந்துவீசிய பாட் கம்மின்ஸ் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அதன்படி இன்றைய போட்டியின் 18ஆவது ஓவரை வீசிய கம்மின்ஸ் அந்த ஓவரின் கடைசி பந்தில் ரஷித் கானின் விக்கெட்டையும், அதன்பின் இன்னிங்ஸின் 20ஆவது ஓவரின் முதலிரண்டு பந்துகளில் கரிம் ஜனத் மற்றும் குல்பதின் ஆகியோரது விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
T20 WC 2024, Super 8: வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தனித்துவ சாதனை படைத்த ஹர்திக் பாண்டியா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, சூப்பர் 8: அமெரிக்கா vs இங்கிலாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
T20 WC 2024: புதிய வரலாற்று சாதனையை படைத்த ஷாகிப் அல் ஹசன்!
T20 WC 2024, Super 8: ஹர்திக் பாண்டியா அரைசதம்; வங்கதேச அணிக்கு 197 ரன்கள் இலக்கு!
விராட், சூர்யா விக்கெட்டை வீழ்த்திய தன்ஸிம் ஹசன் - வைரலாகும் காணொளி!
இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்கும் முகமது ஷமி?
T20 WC 2024: கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்த நிக்கோலஸ் பூரன்!
T20 WC 2024: தொடரிலிருந்து விலகிய பிராண்டன் கிங்; கைல் மேயர்ஸை அணியில் சேர்த்தது விண்டீஸ்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய குயின்டன் டி காக்!
T20 WC 2024: இமாலய சிக்ஸரை பறக்கவிட்டா ஆரோன் ஜோன்ஸ் - வைரலாகும் காணொளி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, சூப்பர் 8: ஆஸ்திரேலியா vs ஆஃப்கானிஸ்தான் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறுமா இந்தியா?
ஆட்டத்தின் முடிவை மாற்றிய மார்க்ரமின் கேட்ச்; வைரலாகும் காணொளி!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31