Tamil cricket news: Cricket News & Match Updates
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: அமெரிக்கா vs கனடா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
United States vs Canada Dream11 Prediction Match 1, ICC T20 World Cup 2024: ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. அதுமட்டுமின்றி எப்போதும் இல்லாத அளவிற்கு இம்முறை 20 அணிகள் இத்தொடரில் பங்கேற்கவுள்ளதால் இதில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று எதிர்பார்ப்புகளும் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில் நாளை தொடங்கும் முதல் லீக் போட்டியில் குரூப் ஏ குழுவில் இடம்பிடித்துள்ள தொடரை நடத்தும் அமெரிக்க அணியும், கனடா அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. மேலும் இரு அணிகளும் பங்கேற்கும் முதல் டி20 உலகக்கோப்பை தொடர் இதுவென்பதால், இதில் எந்த அணி வெற்றிபெற்று வரலாறு படைக்கும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
USA vs CAN Match Details
- மோதும் அணிகள் - அமெரிக்கா vs கனடா
- இடம் - கிராண்ட் ப்ரேரி மைதானம், டல்லாஸ்
- நேரம் - காலை 6 மணி (இந்திய நேரப்படி)
USA vs CAN: Pitch Report
கிராண்ட் ப்ரேரி மைதானமானது சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான மைதானமாக அறியப்படுகிறது. இதன் காரணமாக இங்கு இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்வதற்கு சிறப்பானதாக இருக்கும். ஏனெனில் மைதானம் மிகவும் மெதுவானதாக இருக்கும் என்பதால் இங்கு பெரிதளவில் ஸ்கோரை எதிர்பார்க்கமுடியாது. இதன் காரணமாக டாஸ் வெல்லும் கேப்டன் சேஸிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
பயிற்சி ஆட்டம்: ஸ்காட்லாந்தை பந்தாடியது ஆஃப்கானிஸ்தான்!
பயிற்சி ஆட்டம்: அயர்லாந்தை வீழ்த்தி இலங்கை அசத்தல் வெற்றி!
முதல் போட்டியில் மிட்செல் மார்ஷ் பந்துவீச மாட்டார் - ஆண்ட்ரூ மெக்டொனால்ட்!
எதிர்கொண்ட முதல் மூன்று பந்துகளில் சிக்ஸர்; ஆஸியை பந்தாடிய பூரன் - வைரலாகும் காணொளி!
டி20 உலகக்கோப்பை தொடரில் எங்களுக்காக ஒரு சிறந்த அணி விளையாடுகிறது - இர்ஃபான் பதான்!
இந்திய தொடருக்கான தென் ஆப்பிரிக்க மகளிர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணி அறிவிப்பு!
பாபர் ஆசாம் மூன்றாம் இடத்தில் தான் விளையாட வேண்டும் - ஷோயப் மாலிக்
இந்தியா - வங்கதேசம், பயிற்சி ஆட்டம் - நேரலை & அணி விவரங்கள்!
IPL 2025 Retention Rules: பழைய விதிமுறையை மாற்ற முயற்சிக்கும் பிசிசிஐ!
அடுத்தடுத்து கேட்ச்சுகளை விட்ட ஆசாம் கான்; களத்தில் கத்திய ஹாரிஸ் ராவுஃப்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: தீவிர வலை பயிற்சியில் இந்திய வீரர்கள்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய பாபர் ஆசாம்!
ENG vs PAK, 4th T20I: பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
பயிற்சி ஆட்டம்: ஆஸ்திரேலியாவை பந்தாடி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31