Tamil cricket news: Cricket News & Match Updates
பாகிஸ்தானால் எந்த அணியையும் வீழ்த்த முடியும் - ஹாரிஸ் ராவுஃப் நம்பிக்கை!
பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியானது வரவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் வகையில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற இருந்த முதல் டி20 போட்டியானது மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று கார்டிஃபில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றால் தொடரை கைப்பற்றும் சூழலிலும், பாகிஸ்தான் அணி வெற்றிபெற்ற தொடரை இழப்பதிலிருந்து மீளும் சூழலிலும் களமிறங்கவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளுக்கும் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
டி20 உலகக்கோப்பையில் ரிஷப் பந்த் நிச்சயம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் - ரிக்கி பாண்டிங்!
இங்கிலாந்து vs பாகிஸ்தான், மூன்றாவது டி20 போட்டி - உத்தேச லெவன்!
தலைமை பயிற்சியாளர் பதவிக்கு மோடி, ஷாருக், தோனி பெயரில் விண்ணப்பங்கள்!
விராட் கோலியிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன் - வில் ஜேக்ஸ்!
ஐபிஎல் 2024 தொடரில் அதிக ரன்களை விளாசிய டாப் 5 வீரர்கள் பட்டியல்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இந்திய அணியின் பலம், பலவீனம் மற்றும் போட்டி அட்டவணை!
பார்டர் கவாஸ்கர் தொடர்: ஆஸ்திரேலிய ஏ அணியுடன் மோதும் இந்திய ஏ அணி!
பயிற்சி ஆட்டம்: கனடா, ஓமன் மற்றும் நமீபியா அணிகள் வெற்றி!
ஐபிஎல் 2024: தொடரின் சிறந்த அணியை தேர்வு செய்த ஹர்ஷா போக்லே!
நீங்கள் எங்களை பெருமைப்படுத்தியுள்ளீர்கள் - அணி வீரர்களுக்கு ஆறுதல் கூறிய காவ்யா மாறன்!
ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்கும் மிட்செல் ஸ்டார்க்?
ENG vs PAK: மூன்றாவது போட்டியை தவறவிடும் ஜோஸ் பட்லர்!
ஐபிஎல் அணியை தேர்வு செய்த கெவின் பீட்டர்சன்; கம்மின்ஸ், ஸ்டார்க்கிற்கு இடமில்லை!
அடுத்த சீசனிலும் இதனை செய்ய விரும்புகிறேன் - விராட் கோலி!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31