Tamil cricket news: Cricket News & Match Updates
நாங்கள் கோப்பையை நிச்சயம் வெல்வோம் - புவனேஷ்வர் குமார் நம்பிக்கை!
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனானது தற்சமயம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் முன்னேறியுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த இறுதிப்போட்டியானது நாளை சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
முன்னதாக நேற்று நடைபெற்ற இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றிபெற்று அசத்தியதுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள ஹைதராபாத் அணிக்கு நிச்சயம் கோப்பையை கைப்பற்றும் என அந்த வீரர் புவனேஷ்வர் குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
நடத்தை விதிகளை மீறியதாக ஷிம்ரான் ஹெட்மையருக்கு அபராதம்!
டேனியல் வெட்டோரியின் ஆலோசனை எங்களுக்கு பெரிதும் உதவியது - பாட் கம்மின்ஸ்!
எங்கள் வீரர்கள் விளையாடிய விதத்தை நினைத்து பெருமை கொள்கிறேன் - சஞ்சு சாம்சன்!
ஐபிஎல் 2024 குவாலிஃபையர் 2: ஷாபாஸ், அபிஷேக் சுழலில் வீழ்ந்தது ராஜஸ்தான்; இறுதிப்போட்டியில் ஹைதராபாத்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
சந்தீப் சர்மாவின் அசத்தலான யார்க்கரில் க்ளீன் போல்டான கிளாசென் - வரைலாகும் காணொளி!
ஐபிஎல் 2024 குவாலிஃபையர் 2: கிளாசென் அரைசதம்; ராஜஸ்தான் அணிக்கு 176 ரன்கள் இலக்கு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தூதர்கள் வரிசையில் ஷாஹித் அஃப்ரிடி சேர்ப்பு!
அவரது நேர்மை மற்றும் தைரியம் எனக்கு மிகவும் பிடிக்கும் - தினேஷ் கார்த்திக் குறித்து விராட் கோலி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: வர்ணனையாளர் குழுவில் தினேஷ் கார்த்திக், ஸ்டீவ் ஸ்மித்!
பயிற்சியாளர் பதவிக்கு நாங்கள் எந்த ஆஸி வீரரையும் அணுகவில்லை - ஜெய் ஷா!
முத்தரப்பு டி20 தொடர்: பரபரப்பான ஆட்டத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி அயர்லாந்து த்ரில் வெற்றி!
வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா, இரண்டாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இங்கிலாந்து vs பாகிஸ்தான், இரண்டாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31