Tamil cricket news: Cricket News & Match Updates
இந்த போட்டியில் வெற்றிக்கு உதவியதில் மகிழ்ச்சி - சூர்யகுமார் யாதவ்!
மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நேற்று நடைபெற்றது. மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது மும்பை அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களைச் சேர்த்தார்.
அந்த அணியில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 48 ரன்களையும், பாட் கம்மின்ஸ் 35 ரன்களையும் சேர்த்தார். மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் கேப்டன் ஹர்திக் பாண்டியா, பியூஷ் சாவ்லா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதனையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் இஷான் கிஷான், ரோஹித் சர்மா மற்றும் நமந்தீர் சிங் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - உத்தேச லெவன்!
நாங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என நினைக்கிறேன் - ஹர்திக் பாண்டியா!
மருத்துவரின் ஆலோசனையையும் மீறி தோனி விளையாடி வருகிறார் - சிஎஸ்கே நிர்வாகி!
பேட்டிங்கில் போதுமான ரன்களைச் சேர்க்கவில்லை - பாட் கம்மின்ஸ்!
ஐபிஎல் 2024: சூர்யகுமார் யாதவ் சதம்; ஹைதராபாத்தை வீழ்த்தியது மும்பை!
ஐபிஎல் 2024: ஹர்பஜன் சிங் சாதனையை சமன்செய்த ஹர்திக் பாண்டியா!
ஐபிஎல் 2024: ஹர்திக், பியூஷ் அபார பந்துவீச்சு; மும்பை அணிக்கு 174 ரன்கள் இலக்கு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை: புதிய ஜெர்ஸியில் களமிறங்கும் இந்திய அணி!
BANW vs INDW, 4th T20I: வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
ஐசிசி மாதாந்திர விருதுகள்: பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்த ஷாஹீன், வோல்வார்ட், அத்தபத்து!
ஐசிசி டி20 உலகக்கோப்பை: தீவிரமாக தயாராகும் ஜோஃப்ரா ஆர்ச்சர் - வைரல் காணொளி!
வங்கதேசம் vs ஜிம்பாப்வே, மூன்றாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - உத்தேச லெவன்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31