Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது நாளுக்கு நாள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு எந்த நான்கு அணிகள் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 53ஆவது லீக் ஆட்டத்தில் சாம் கரண் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து, ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது. இத்தொடரில் ஏற்கெனவே இவ்விரு அணிகளும் மோதிய முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியைத் தழுவியுள்ளதால், இப்போட்டியில் அதற்கான பதிலடியை கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
போட்டி தகவல்கள் Read More...
CSK Vs PBKS PBKS Vs CSK Cricket Match Prediction Fantasy XI Tips Probable XI Tamil Cricket News PBKS Vs CSK Match 54 PBKS Vs CSK Head-to-Head PBKS Vs CSK Indian Premier League 2024
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் டைட்டன்ஸ் - உத்தேச லெவன்!
ஆர்சிபி - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 2 years ago
மனீஷ் பாண்டே எங்களுக்கு தேவையாக இலக்கை எட்ட உதவினார் - ஸ்ரேயாஸ் ஐயர்!
இன்றைய போட்டியில் இம்பேக்ட் பிளேயர் விதிமுறை எங்களுக்கு பெரிதளவில் உதவியாக அமைந்தது என கேகேஆர் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
PAKW vs WIW, 5th T20I: பாகிஸ்தான் வீழ்த்தி தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்!
பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான 5ஆவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 4-1 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியது.
By Bharathi Kannan • 2 years ago
சரியான பார்ட்னர்ஷிப் அமைக்காததே தோல்விக்கு காரணம் - ஹர்திக் பாண்டியா!
டி20 கிரிக்கெட்டில் பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை என்றால் அதற்கான பலனை பெற வேண்டி இருக்கும் என தோல்வி குறித்து பேசிய மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: மிட்செல் ஸ்டார்க் அபாரம்; மும்பை வீழ்த்தி கேகேஆர் அசத்தல் வெற்றி!
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ரோவ்மன் பாவெல் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் ரோவ்மன் பாவெல் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
BAN vs ZIM, 1st T20I: தன்ஸித் ஹசன், தாவ்ஹித் ஹிரிடோய் அதிரடியில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது வங்கதேசம்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கி தொடரில் முன்னிலை வகிக்கிறது.
By Bharathi Kannan • 2 years ago
பவர்பிளேவிலே பாதி அணியை காலி செய்த மும்பை பந்துவீச்சாளர் - காணொளி!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பேட்டிங் செய்துவரும் கேகேஆர் அணி முதல் 6 ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
By Bharathi Kannan • 2 years ago
சிஎஸ்கே முகாமிலிருந்து வெளியேறி முஸ்தஃபிசூர்; தோனி கொடுத்த ஸ்பெஷல் கிஃப்ட்!
விரைவில் உங்களுடன் இணைந்து விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன் என மகேந்திர சிங் தோனி குறித்து முஸ்தஃபிசூர் ரஹ்மான் தனது எக்ஸ் பதிவில் பதிவிட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
BAN vs ZIM, 1st T20I: தஸ்கின், சைஃபுதின் அபார பந்துவீச்சு; 124 ரன்களில் சுருண்டது ஜிம்பாப்வே!
வங்கதேச அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 124 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி தரவரிசை: டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை இழந்த இந்தியா; ஒருநாள், டி20 தரவரிசையில் முதலிடம்!
ஐசிசி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலிய அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : நான்காம் இடத்திற்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 4ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் - அஜய் ஜடேஜா!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என்றும், ரோஹித் சர்மா மூன்றாம் வரிசையில் விளையாட வேண்டும் எனவும் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
எப்போதும் பொருமையாக இருப்பது எனது இயல்பு - புவனேஷ்வர் குமார்!
இன்றைய தினம் எங்கள் நல்ல ஸ்விங் கிடைத்தது. அது எங்கே ஸ்விங் ஆனது என்று சரியாக சொல்ல முடியவில்லை என ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement