Tamil cricket news: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் ஒவ்வொரு நாளும் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமின்றி நடைபெற்றுவருகிறது. அந்தவகையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 32ஆவது லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் 6ஆம் இடத்தில் உள்ள ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து, புள்ளிப்பட்டியலின் 9ஆம் இடத்தில் உள்ள ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்துள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி கடந்த போட்டியில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்திய உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. மறுபக்கம் தொடர் தோல்விகளைச் சந்தித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் கடந்த போட்டியில் வெற்றிபெற்றுள்ளது. இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
போட்டி தகவல்கள் Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - உத்தேச லெவன்!
108 மீட்டர் தூர சிக்ஸரை விளாசிய தினேஷ் கார்த்திக் - காணொளி!
தனக்கு பதில் வேறு வீரருக்கு வாய்ப்பு கொடுங்கள் - உண்மையை உடைத்த கிளென் மேக்ஸ்வெல்!
இதுபோன்ற போட்டிகளில் நான் ஒரு பேட்டராக மட்டுமே இருக்க ஆசைப்படுகிறேன் - பாட் கம்மின்ஸ்!
இலக்கை எட்ட கடைசி வரை போராடியது மகிழ்ச்சி - ஃபாஃப் டு பிளெசிஸ்!
ஐபிஎல் 2024: இறுதிவரை போராடிய தினேஷ் கார்த்திக்; ஆர்சிபியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அபார வெற்றி!
மைதானத்திற்கு வெளியே சிக்ஸர் அடித்த கிளாசென்; வைரல் காணொளி!
ஐபிஎல் 2024: வரலாற்று சாதனையுடன் மேலும் சில சாதனைகளை குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
ஐபிஎல் 2024: டிராவிஸ் ஹெட் சதம், கிளாசென் அரைசதம்; புதிய வரலாறு படைத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது எனக்கு கிடைத்த பாக்கியம் - மைக்கேல் பிரேஸ்வெல்!
ஹர்திக்கின் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்பட வேண்டும் - கெவின் பீட்டர்சன்!
PAK vs NZ: முதலிரண்டு போட்டிகளை தவறவிடும் ஷாஹின் அஃப்ரிடி; காரணம் என்ன?
நான் பார்த்த மோசமான பந்து வீச்சு இதுதான் - பாண்டியாவை விமர்சித்த கவாஸ்கர்!
ஐபிஎல் 2024: ஹர்திக் பாண்டியாவை கடுமையாக சாடிய இர்ஃபான் பதான்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31