Tamil cricket news: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: ஃபாஃப், ராஜத் அரைசதம், தினேஷ் கார்த்திக் அதிரடி ஃபினிஷிங் - மும்பை அணிக்கு 197 டார்கெட்!
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் 25ஆவது லீக் ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்தின. மும்பையிலுள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீசுவதாக அறித்தார். இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸும், நட்சத்திர வீரர் விராட் கோலியும் தொடக்கம் கொடுத்தனர்.
இதில் கடந்த போட்டியில் சதமடித்து அசத்திய விராட் கோலி இப்போட்டியில் 3 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அறிமுக வீரர் வில் ஜேக்ஸ் அதிரடியாக தொடங்கினாலும் 2 பவுண்டரிகளுடன் 8 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் டூ பிளெசிஸுடன் இணைந்த ராஜத் பட்டிதார் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன், ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
எனது செயலால் ரசிகர்களுக்கு வேண்டிய மசாலா கிடைக்காமல் போயிருக்கும் - விராட் கோலி!
முதல் ஓவரிலேயே விராட் கோலியை வெளியேற்றிய பும்ரா - காணொளி!
சிஎஸ்கேவுக்கு எதிராக மயங்க் யாதவ் விளையாடுவார் - ஜஸ்டின் லாங்கர்!
ஐபிஎல் 2024: விஷ்னு வினோத்திற்கு மாற்றாக ஹர்விக் தேசாயை ஒப்பந்தம் செய்தது மும்பை!
பாண்டியாவை ஏமாற்றிய உடன்பிறவா சகோதரர்; காவல் நிலையத்தில் புகார்!
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
நான் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியது இதன் காரணமாக தான் - ஆடம் ஸாம்பா விளக்கம்!
சித்தி விநாயகர் கோயிலில் தரிசனம் செய்த ஹர்திக் பாண்டியா!
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : ராஜஸ்தானை வீழ்த்தி முன்னேற்றம் கண்டது குஜராத்!
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - உத்தேச லெவன்!
ஸ்லோ ஓவர் ரேட்; சஞ்சு சாம்சனுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
எனது வேலையை இருவரும் சிறப்பாக செய்து முடித்துள்ளனர் - ஷுப்மன் கில்!
தோல்விக்கான காரணம் குறித்து விளக்கிய சஞ்சு சாம்சன்!
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது குஜராத் டைட்டன்ஸ்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31