Tamil cricket news: Cricket News & Match Updates
நூறாவது டெஸ்ட் போட்டியில் சாதனைகள் குவித்த அஸ்வின்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ஆவது டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியின் மூலம் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 100ஆவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்றார். இதைத்தொடர்ந்து டாஸ் வென்று முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி 212 ரன்களில் சுருண்டது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் சதம் விளாசினர். அதேபோல் அணியின் இளம் வீரர்கள் தேவ்தத் படிக்கல், சர்ஃப்ராஸ் கான் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் தங்களது பங்கிற்கு அரைசதங்களை விளாசியதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 477 ரன்களை குவித்ததுடன், முதல் இன்னிங்ஸில் 259 ரன்கள் முன்னிலையும் பெற்று அசத்தியது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
IND vs ENG, 5th Test: அஸ்வின் அபார பந்துவீச்சு; இங்கிலாந்து இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா!
சர்வதேச கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த ஜேம்ஸ் ஆண்டர்சன்!
NZ vs AUS, 2nd Test: ஆஸி 256 ரன்களில் ஆல் அவுட்; கம்பேக் கொடுக்கும் நியூசிலாந்து!
5th Test Day 3: அஸ்வின் அபார பந்துவீச்சு; அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இங்கிலாந்து!
பிஎஸ்எல் 2024: கிளாடியேட்டர்ஸை பந்தாடி குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறியது பெஷாவர்!
WPL 2024: ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய தீப்தி; யுபி வாரியர்ஸ் த்ரில் வெற்றி!
WPL 2024: குஜராத் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பிஎஸ்எல் 2024: பாபர் ஆசாம் அரைசதம்; கிளாடியேட்டர்ஸ் அணிக்கு 197 ரன்கள் இலக்கு!
WPL 2024: யுபி வாரியர்ஸை 138 ரன்களில் சுருட்டியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
வங்கதேசம் vs இலங்கை, மூன்றாவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஆஃப்கானிஸ்தான் vs அயலாந்து, இரண்டாவது ஒருநாள் - பேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
5th Test Day 2: அதிரடியில் மிரட்டிய டாப் ஆர்டர்; வலிமையான முன்னிலையில் இந்திய அணி!
எங்கள் இருவருக்கும் இடையே சில ஒற்றுமைகள் உண்டு - விராட் கோலி குறித்து டு பிளெசிஸ் ஓபன் டாக்!
பிஎஸ்எல் 2024: பெஷாவர் ஸால்மி vs குயிட்டா கிளாடியேட்டர்ஸ்- ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31