Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
மாதாந்திர விருதுகள்: ஜனவரி மாதத்திற்கான பரிந்துரை பட்டியலை வெளியிட்டது ஐசிசி!
ஒவ்வொரு மாதமும் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர், வீராங்கனைகளைத் தேர்வு செய்து விருதுகளை வாழங்கி வருகிறது. அந்த வகையில் ஜனவரி மாதத்தில் சிறப்பாக செயல்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கான பரிந்துரையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.
அதன்பின் இந்திய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 196 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த இங்கிலாந்து வீரர் ஒல்லி போப் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார். அதேபோல் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த ஷமார் ஜோசப்பின் பெயரும் இதில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது இந்தியா!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி மீண்டும் இரண்டாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
அண்டர்சன் - பும்ரா இருவரும் அபாரமான பந்துவீச்சாளர்கள் - பென் ஸ்டொக்ஸ்!
இப்போட்டியில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாகவே எங்களது சில முக்கிய வீரர்கள் விரைவாக விக்கெட்டை இழந்துவிட்டனர் என இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஜெய்ஸ்வால், பும்ராவை பாராட்டிய ரோஹித் சர்மா!
ஜஸ்ப்ரித் பும்ரா எங்கள் அணியின் சாம்பியன் வீரர். இதுபோன்ற போட்டிகளில் அவர் தொடர்ந்து தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்து வருகிறார் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
SL vs AFG, Only Test: ஆஃப்கானை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியாது.
By Bharathi Kannan • 2 years ago
ஆஸ்திரேலியா vs வெஸ்ட் இண்டீஸ், மூன்றாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை கான்பெர்ராவில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Ind Vs Eng 2nd Test: இங்கிலாந்தை 106 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா!
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
சர்ச்சையை கிளப்பிய மூன்றாம் நடுவரின் தீர்ப்பு; அதிர்ச்சியில் இங்கிலாந்து அணி!
இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து வீரர் ஸாக் கிரௌலிக்கு மூன்றாம் நடுவர் அளித்த தீர்ப்பு தற்போது சர்ச்சையாளியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
AUS vs WI, 3rd ODI: தொடரிலிருந்து விலகிய மேத்யூ ஷார்ட், பென் மெக்டர்மோட் சேர்ப்பு!
ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஷார்ட் காயம் காரணமாக மூன்றாவது ஒருநாள் போட்டியிலிருந்து விலகிய நிலையில் அவருக்கு மாற்றாக பென் மெக்டர்மோட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய ஜோ ரூட்!
இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் 1000 ரன்களை கடந்த இரண்டாவது இங்கிலாந்து வீரர் எனும் சாதனையை ஜோ ரூட் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
NZ vs SA 1st Test: இரட்டை சதமடித்து ரச்சின் ரவீந்திரா அசத்தல்; தடுமாற்றத்தில் தென் ஆப்பிரிக்கா!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 80 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
SL vs AFG: ஆஃப்கானிஸ்தான் ஒருநாள் அணி அறிவிப்பு; ரஷித் கானுக்கு ஓய்வு!
இலங்கை அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும் ஹஸ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
2nd Test, Day 4: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து; வெற்றிக்கு அருகில் இந்தியா!
இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது இஙிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
ஐஎல்டி20 2024: ஷார்ஜா வாரியர்ஸை பந்தாடியது கல்ஃப் ஜெயண்ட்ஸ்!
ஷார்ஜா வாரியர்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
எஸ்ஏ20 2024: பார்ல் ராயல்ஸை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் த்ரில் வெற்றி!
பார்ல் ராயல்ஸ் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement