Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
எஸ்ஏ20 2024: பார்ல் ராயல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இரண்டாவது சீசன் எஸ்ஏ20 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 27ஆவது லீக் ஆட்டத்தில் டேவிட் மில்லர் தலைமையிலான பார்ல் ராயல்ஸ் அணியும், ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. பார்லில் உள்ள போலண்ட் பார்க் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள் Read More...
PR Vs SEC Cricket Match Prediction Fantasy XI Tips Probable XI Tamil Cricket News PR Vs SEC SA20 2024
Related Cricket News for Tamil cricket news - Tesst
AUS vs WI, 1st ODI: சதத்தை தவறவிட்ட கேசி கார்டி; விண்டீஸை 231 ரன்களில் சுருட்டியது ஆஸி!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 232 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
2nd Test, Day 1: ஜெய்ஸ்வால் அரைசதம்; மீண்டும் ஏமாற்றிய ரோஹித், ஷுப்மன்!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழப்பிற்கு 103 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐஎல்டி20 2024: டெஸர்ட் வைப்பர்ஸை வீழ்த்தி துபாய் கேப்பிட்டல்ஸ் வெற்றி!
டெஸர்ட் வைப்பர்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 2 years ago
எஸ்ஏ20 2024: கைல் வெர்ரைன் சதம் வீண்; பிரிட்டோரியாவை வீழ்த்தி கேப்டவுன் அசத்தல் வெற்றி!
பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
ஐஎல்டி20 2024: கேப்பிட்டல்ஸுக்கு 170 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வைப்பர்ஸ்!
துபாய் கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 170 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இலங்கை vs ஆஃப்கானிஸ்தான், டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை கொழும்புவில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
IND vs ENG: அடுத்தடுத்த போட்டிகளை தவறவிடும் ஜடேஜா, ஷமி; விராட், ரகுலின் நிலை என்ன?
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா காயத்திலிருந்து முழுமையாக குணமடையாத காரணத்தால், மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இடம்பிடிக்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஆஸ்திரேலியா vs வெஸ்ட் இண்டீஸ், முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 2 years ago
ரஞ்சி கோப்பை 2024: மும்பை அணியில் இணைந்த பிரித்வி ஷா!
நடப்பாண்டு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் மும்பை அணியில் இந்திய வீரர் பிரித்வி ஷா சேர்க்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்தியா vs இங்கிலாந்து, இரண்டாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 2 years ago
IND vs ENG, 2nd Test: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு; ஆண்டர்சன், பஷீர் ஆகியோருக்கு வாய்ப்பு!
இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியில் அனுபவர் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன், அறிமுக வீரர் சோயப் பஷீர் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
எஸ்ஏ20 2024: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன்- போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் இன்று நடைபெறும் 26ஆவது லீக் ஆட்டத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் மாற்றும் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய டெஸ்ட் அணிக்காக விளையாடுவது எனது கனவு - ராஜத் பட்டிதார்!
இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது என்பது எனது மிகப்பெரும் கனவாகும் என இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள ராஜத் பட்டிதார் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகினார் ஜேக் லீச்!
காயம் காரணமாக இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து இங்கிலாந்து வீரர் ஜேக் லீச் விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement