Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
விராட் கோலியுடன் பேட்டிங் செய்தது சிறந்த தருணம் - யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக நேற்று இந்தூரில் நடைபெற்ற 2ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. 3 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரின் முதல் போட்டியிலும் வென்ற இந்தியா அடுத்தடுத்த வெற்றிகளால் 2 – 0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றி தரவரிசையில் 10ஆவது இடத்தில் இருக்கும் ஆஃப்கானிஸ்தானை மிகவும் எளிதாக தோற்கடித்துள்ளது.
முன்னதாக இந்தூரில் நடைபெற்ற 2ஆவது போட்டியில் ஆஃப்கானிஸ்தான் நிர்ணயித்த 173 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ரோஹித் சர்மா டக் அவுட்டான நிலையில் அடுத்ததாக வந்த விராட் கோலி அதிரடியாக விளையாடி 29 ரன்களில் ஆட்டமிழந்தார். அவருடன் சேர்ந்து விளையாடிய ஜெய்ஸ்வால் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக செயல்பட்டு 68 ரன்கள் குவித்து வெற்றியை உறுதி அவுட்டானார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
என்னுடைய திட்டத்தை நான் தற்போது ஒரே மாதிரி தான் வைத்துக் கொள்கிறேன் - அக்ஸர் படேல்!
முன்பெல்லாம் ஒரு பேட்ஸ்மேன் என்னுடைய பந்துவீச்சில் அதிரடியாக விளையாடினால் என்னுடைய திட்டத்தை அடிக்கடி மாற்றி தற்போது அந்த தவறை நான் செய்வதில்லை என ஆட்டநாயகன் விருதை வென்ற அக்ஸர் படேல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
எஸ்ஏ20 2024: டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் vs ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
எஸ் ஏ 20 லீக் தொடரில் இன்று நடைபெறும் 7ஆவது லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸை எதிர்த்து ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
தோனியின் கேப்டன்ஸி சாதனையை சமன்செய்த ரோஹித் சர்மா!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக 41 வெற்றிகளைப் பெற்று முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனியின் சாதனையை ரோஹித் சர்மா சமன்செய்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
அதிகமாக ரன்களை குவித்திருக்க வேண்டும் - இப்ராஹிம் ஸத்ரான்!
டி20 போட்டிகளில் வெற்றி பெற வேண்டுமெனில் அனைத்து நேரங்களிலும் சிறப்பாக விளையாட வேண்டும் என ஆஃப்கானிஸ்தான் கேப்டன் இப்ராஹிம் ஸத்ரான் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இருவரும் தனது வேலையை கச்சிதமாக செய்து முடித்துள்ளனர் - ரோஹித் சர்மா!
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
எஸ்ஏ20 2024: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸை வீழ்த்தி பார்ல் ராயல்ஸ் அசத்தல் வெற்றி!
பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸுக்கு எதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய அணியில் எனது பணி இதுதான் - ஷிவம் தூபே!
இந்திய அணியில் என்னுடைய பணி சுழற்பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு அதிரடியாக விளையாட வேண்டும் என்பதுதான் என ஷிவம் தூபே தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
SL vs ZIM, 1st T20I: பரபரப்பான ஆட்டத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தி இலங்கை த்ரில் வெற்றி!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 2 years ago
பிபிஎல் 13: சிட்னி தண்டரை பந்தாடியது அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ்!
சிட்னி தண்டர் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
IND vs AFG, 2nd T20I: ‘சிக்சர்’ தூபே, யஷஸ்வி மிரட்டல்; ஆஃப்கானை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
ரஞ்சி கோப்பை 2024: மீண்டும் சதம் விளாசிய ரியான் பராக்!
கேரளா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் அசாம் அணியின் இளம் வீரர் ரியான் பராக் 104 பந்துகளில் சதம் விளாசி அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இதற்கு அஸ்வின் தகுதியானவர் இல்லை - யுவராஜ் சிங் அதிரடி!
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் அடங்கிய வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக விளையாட அஸ்வின் தகுதியற்றவர் என்று யுவராஜ் சிங் அதிரடியான கருத்தை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
SL vs ZIM, 1st T20I: சிக்கந்தர் ரஸா அதிரடியில் தப்பிய ஜிம்பாப்வே; இலங்கைக்கு 144 ரன்கள் இலக்கு!
இலங்கை அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 144 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
IND vs AFG, 2nd T20I: குல்பதில் நைப் அரைசதம்; இந்திய அணிக்கு 173 டார்கெட்!
இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 173 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement