Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
விஜய் ஹசாரே கோப்பை 2023: தினேஷ் கார்த்திக் போராட்டம் வீண்; தமிழ்நாடை வீழ்த்தியது பஞ்சாப்!
உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற குரூப் இ பிரிவு ஆட்டம் ஒன்றில் நதமிழ்நாடு அணி பஞ்சாபை எதிர்கொண்டது. மும்பையில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு அபிஷேக் சர்மா - பிரப்சிம்ரான் சிங் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். இதில் அபிஷேக் சர்மா 38 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த அன்மோல்ப்ரீத் சிங் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பிரப்சிம்ரான் சிங் அரைசதம் கடந்த நிலையில் 7 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 58 ரன்களில் விக்கெட்டை இழந்தார். Read More...
Vijay Hazare Trophy 2023 PUN Vs TN Tamil Nadu Dinesh Karthik Siddarth Kaul Tamil Cricket News PUN Vs TN Vijay Hazare Trophy 2023
Related Cricket News for Tamil cricket news - Tesst
டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் நம்பிக்கை உள்ளது - கிளென் மேக்ஸ்வெல்!
டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறும் நம்பிக்கை இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கிளன் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
எஸ்ஏ20 : தூதராக ஏபிடி வில்லியர்ஸ் நியமனம்!
தென் ஆப்பிரிக்காவின் எஸ்ஏ20 லீக் தொடரின் தூதராக அந்நாட்டின் முன்னாள் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
BAN vs NZ, 1st Test: நியூசிலாந்திற்கு கடின இலக்கை நிர்ணயித்த வங்கதேசம்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 332 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
கோலி, ரோஹித் இல்லாமல் டி20 உலகக்கோப்பை அணியா? - ஆண்ட்ரே ரஸல் காட்டம்!
டி20 உலக கோப்பைக்கு ரோஹித் சர்மா, விராட் கோலி இல்லாமல் ஒரு அணியை தேர்ந்தெடுத்தால், அது பைத்தியக்காரத்தனம் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆண்ட்ரே ரஸல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
அவரது வருகை அணியை பலப்படுத்தும் - ரவி பிஷ்னோய்!
ஸ்ரேயாஸ் ஐயர் அணிக்குள் வருவது இந்தியாவை பலப்படுத்தும் என்று இளம் வீரர் ரவி பிஷ்னோய் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
நான் அப்படி செய்ததில் உலகக் கோப்பைக்கு எந்த அவமரியாதையும் இல்லை - மிட்செல் மார்ஷ்!
அந்த புகைப்படத்தில் இருப்பது போலவும் அனைவரும் நினைப்பது போலவும் உலக கோப்பைக்கு அவமரியாதை செய்யும் எண்ணத்துடன் கோப்பையின் மீது கால் போடவில்லை என்று மிட்சேல் மார்ஷ் விளக்கமளித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
அபுதாபி டி10 லீக் : ஜோர்டன் காக்ஸ் அதிரடியில் பங்களா டைகர்ஸ் அசத்தல் வெற்றி!
டெக்கான் கிளாடியேட்டர்ஸுக்கு எதிரான அபுதாபி டி10 லீக் ஆட்டத்தில் பங்களா டைகர்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
இந்தியா vs ஆஸ்திரேலியா, 4ஆவது டி20 - தொடரை வென்று சாதிக்குமா இந்தியா?
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது டி20 போட்டி இன்று ராய்ப்பூரில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 2 years ago
வங்கதேச ஒருநாள் & டி20 அணியின் கேப்டனாக நஜ்முல் நியமனம்!
நியூசிலாந்து அணிக்கெதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான வங்கதேச அணியின் கேப்டனாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
நான் இன்னும் பிசிசிஐ ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை - ராகுல் டிராவிட்!
நான் இன்னும் பிசிசிஐ ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. ஆனால் என்னுடைய பதவிக்காலம் குறித்து மட்டுமே அவர்களுடன் நான் விவாதித்தேன் என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு; ரஹானே, புஜாரா நீக்கம்!
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலிருந்து மூத்த வீரர்கள் அஜிங்கியா ரஹானே, சட்டேஷ்வர் புஜாரா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
By Bharathi Kannan • 2 years ago
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; கேப்டன்களாக ராகுல், சூர்யா நியமனம்!
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக கே எல் ராகுலையும், இந்திய டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவையும் பிசிசிஐ நியமித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை தோல்விக்கு பின் விராட், ரோஹித் அழுதுகொண்டிருந்தனர் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
உலகக் கோப்பை இறுதிப்போட்டித் தோல்விக்குப் பிறகு வீரர்களின் உடைமாற்றும் அறையில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி அழுதுகொண்டிருந்ததாக இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்தியா vs ஆஸ்திரேலியா, 4ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 4ஆவது டி20 போட்டி நாளை ராய்ப்பூரில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement