Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
ஐசிசி உலகக்கோப்பை 2023 இறுதிப்போட்டி: களத்திற்குள் பாலஸ்தீன கொடியுடன் நுழைந்த ரசிகர் கைது!
உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட் இழந்து தடுமாறி வருகிறது.
இந்நிலையில், போட்டியின் இடையே ‘பாலஸ்தீனத்தை காப்பாற்றுங்கள்’ என்ற வாசகம் அடங்கிய டீ-சர்ட் அணிந்த நபர் ஒருவர், கையில் பாலஸ்தீனக் கொடியுடன் உள்ளே நுழைந்தார். அப்போது கோலிக்கு அருகே வந்து அவரது தோளில் கைபோட்டு நின்றார். இதனால் மைதானத்தில் இருந்த வீரர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். Read More...
ICC ODI World Cup 2023 India Vs Australia Virat Kohli KL Rahul Tamil Cricket News Free Palestine Stop Bombing Palestine
Related Cricket News for Tamil cricket news - Tesst
அதிர்ஷ்டமில்லாத கோலி; சொன்னதை செய்த பாட் கம்மின்ஸ் - வைரல் காணொலி!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி வீரர் விராட் கோலி அரைசதம் கடந்த நிலையில் பாட் கம்மின்ஸ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
By Bharathi Kannan • 2 years ago
விராட் கோலிக்கு தனது ஜெர்சியை பரிசளித்த சச்சின் டெண்டுல்கர்!
2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற ஜெர்சியை விராட் கோலிக்கு பரிசாக வழங்கி முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கௌரவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்த விராட் கோலி!
உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங்கை பின்னுக்குத்தள்ளி விராட் கோலி இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
அடுத்தடுத்து ஆட்டமிழந்த ஷுப்மன், ரோஹித், ஸ்ரேயாஸ்; ரஷிகர்கள் ஷாக்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்துவரும் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்த ஹர்திக் பாண்டியா!
குழந்தையாக இருக்கும்போது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற லட்சியத்தை கொண்ட நாம் நமக்காக மட்டுமல்லாமல் நம்முடைய ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்காக இந்த சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்று இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா உருக்கமான கோரிக்கை வைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை இறுதிப்போட்டி: ரோஹித் படித்த பள்ளிக்கு விடுமுறை!
இந்தியா - ஆஸ்திரேலியா இறுதிப் போட்டி நடக்க இருக்கும் நிலையில் ரோஹித் சர்மா படித்த பள்ளிக்கூடம் மாணவர்களுக்கு மகிழ்ச்சியுடன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
அஸ்வினை கொண்டு வர வேண்டிய அவசியமில்லை - சுரேஷ் ரெய்னா!
ஆஸ்திரேலிய இடது கை பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுக்க விரும்பினால் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தலா 3 ஓவர்கள் வீச வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
விராட் கோலி இரண்டு உலகக் கோப்பைகளை வெல்வதற்கு தகுதியானவர் - ஸ்டூவர்ட் பிராட்!
இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு சவால் அளிக்கக்கூடிய ஒரு அணி இருக்கும் என்றால் அது ஆஸ்திரேலியா அணியாகத்தான் இருக்கும் என இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: இந்தியா vs ஆஸ்திரேலியா - கோப்பையை வெல்வது யார்?
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
ரோஹித் இல்லாமல் இந்திய அணியால் இறுதிப்போட்டிக்கு வந்திருக்க முடியாது - மைக்கேல் வாகன்!
உலகக்கோப்பையில் எனது வீரர் என்று சொல்லும் அளவுக்கு நான் ரோஹித் சர்மாவிடம் செல்வேன் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
எல்எல்சி 2023: சிக்சர் மழை பொழிந்த இர்ஃபான் பதான்; இந்தியா கேப்பிட்டல்ஸை வீழ்த்தியது பில்வாரா கிங்ஸ்!
இந்தியா கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் பில்வாரா கிங்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை 2023 இறுதிப்போட்டி: ராகுல் டிராவிட்டை பாராட்டிய ரோஹித் சர்மா!
தங்களுடைய தொடர்ச்சியான வெற்றிகளில் பயிற்சியாளர் மற்றும் ஜாம்பவான் ராகுல் டிராவிட் முக்கிய பங்காற்றி வருவதாக கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
BAN vs NZ: புதிய கேப்டனுடன் களமிறங்கும் வங்கதேச அணி!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணியின் கேப்டனாக நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பும்ரா, ஷமி, சிராஜ் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் - ரோஹித் சர்மா!
நாளைய ஆட்டத்தில் அஸ்வின் இருப்பாரா என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. நாளை மீண்டும் ஒருமுறை பிட்சை பார்த்தபின் தான் முடிவு எடுப்போம் என ரோஹித் சர்மா கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement