Tamil cricket news: Cricket News & Match Updates
நாங்கள் தவறுகளை செய்து தோல்வியை சந்தித்துள்ளோம் - ஜோஸ் பட்லர்!
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 29ஆவது லீக் போட்டியில் இன்று ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் பலபரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்களை மட்டுமே குவித்தது.
இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ரோஹித் சர்மா 87 ரன்களையும், கே.எல் ராகுல் 39 ரன்களையும், சூரியகுமார் யாதவ் 49 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 230 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணியானது எளிதில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 34.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 129 ரன்கள் மட்டுமே குவித்தது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
பேட்டிங்கில் நாங்கள் அசத்தவில்லை - ரோஹித் சர்மா அதிருப்தி!
ஸ்தம்பித்து நின்ற ஸ்டோக்ஸ்; ஸ்டம்ப்ஸை தகர்த்த முகமது ஷமி - வைரல் காணொளி!
ஐசிசி உலகக்கோப்பை 2023: முகமது ஷமி அபாரம்; இங்கிலாந்தை வழியனுப்பியது இந்தியா!
NAM vs ZIM, 4th T20I: ஜிம்பாப்வேவை வீழ்த்தி தொடரை சமன்செய்த நமீபியா!
சர்வதேச கிரிக்கெட்டில் 18 ஆயிரம் ரன்களை கடந்தார் ரோஹித் சர்மா!
ஐசிசி உலகக்கோப்பை 2023: இந்தியாவை 229 ரன்களில் சுருட்டியது இங்கிலாந்து!
மீண்டும் ஷார்ட் பந்தில் விக்கெட்டை இழந்த ஸ்ரேயாஸ்; ரசிகர்கள் காட்டம்!
உலகக்கோப்பையில் முதல் முறையாக டக் அவுட்டான விராட் கோலி; வைரல் காணொளி!
அரையிறுதிக்கான வாய்ப்பை பெறும் நோக்கில் விளையாடி வருகிறோம் - பால் வான் மீகெரன்!
ஜோ ரூட் விளையாடும் அந்த ஷாட்டை விளையாட விரும்புகிறேன் - விராட் கோலி!
நாக் அவுட் போட்டிகளை பற்றி இப்போது கவலைப்படவே வேண்டாம் - சுனில் கவாஸ்கர்!
இந்த மூவரிடமிருந்து நான் கற்றுக் கொள்ள வேண்டும் - பாபர் ஆசாம்!
உலகக்கோப்பையில் முதல் முறை; விக்கெட் இன்றி இன்னிங்ஸை முடித்த ஸ்டார்க்!
நாங்கள் அரையிறுதிக்கு செல்வதே லட்சியம் - ஸ்காட் எட்வர்ட்ஸ்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31