Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
பாபர் ஆசாமினால் அணி மீதான அழுத்தத்தை எடுக்க முடியவில்லை - கௌதம் கம்பீர்!
ஐசிசி உலகக்கோப்பை தொடரில் இன்று பாகிஸ்தான் அணி மிக முக்கியமான ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் இந்த முறை பேட்டிங்கை தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியில் கடந்த போட்டியில் நீக்கப்பட்ட துணை கேப்டன் சதாப் கான் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்.
பாகிஸ்தான் அணிக்கு தொடக்க வீரர் அப்துல்லா ஷஃபிக் 75 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டம் நடந்தார். மற்றும் ஒரு தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் 17 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் கேப்டன் பாபர் ஆசாம் 92 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார். மேல் வரிசை பேட்ஸ்மேன்கள் யாரிடம் இருந்தும் அதிரடியான ஆட்டம் வரவில்லை. Read More...
ICC ODI World Cup 2023 PAK Vs AFG Babar Azam Gautam Gambhir Tamil Cricket News Afghanistan Vs Pakistan
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஐசிசி உலகக்கோப்பை 2023: பாபர், ஷஃபிக் அரைசதம்; ஆஃப்கானிஸ்தானுக்கு 283 இலக்கு!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 283 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: தென் ஆப்பிரிக்கா vs வங்கதேசம் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 23ஆவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை எதிர்த்து வங்கதேச அணி விளையாடவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
தொடரிலிருந்து விலகிய ரீஸ் டாப்லி; மாற்று வீரராக பிரைடன் கார்ஸ் தேர்வு!
காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகிய இங்கிலாந்து வீரர் ரீஸ் டாப்லிக்கு மாற்று வீரராக பிரைடன் கார்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
விராட் தனக்குள் ஒரு கம்ப்யூட்டரை கொண்டிருக்கிறார் - ஷேன் வாட்சன்!
விராட் கோலி ஒரு கடினமான காரியத்தை மிக எளிதாக நமக்கு காட்டும்படி செய்கிறார் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேட் வாட்சன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
SMAT 2023: திலக் வர்மா சதம் வீண்; ஹைதராபாத்தை வீழ்த்தியது பரோடா!
ஹைதராபாத் அணிக்கெதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பை லீக் போட்டியில் பரோடா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 2 years ago
முகமது சாமி ஒரு ஃபெராரி கார் போன்றவர் - இர்ஃபான் பதான்!
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியை முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
விராட் கோலி ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர் - டேரில் மிட்செல்!
விராட் கோலி நூறு ரன்களை எடுக்கவில்லை என்றாலும் கூட அணியை வெற்றியை கடக்க வைத்தார் என நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
டி வில்லியர்ஸின் சிக்சர் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா!
நேற்று நடந்த நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா 4 சிக்ஸர்கள் அடித்ததன் மூலமாக உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த டிவிலியர்ஸ் சாதனையை முறியடித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
விராட் கோலியை பாராட்டிய கௌதம் கம்பீர்; ரசிகர்கள் ஆச்சரியம்!
பினிஷர் என்பவர்கள் ஐந்து முதல் ஏழு வரை இடத்தில் பேட்டிங் செய்பவர்கள் மட்டும் கிடையாது. விராட் கோலி ஒரு சேஸ் மாஸ்டர். அவரே ஒரு பெரிய பினிஷர் என முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
கிடைத்த வாய்ப்பில் மிகச் சிறப்பாக செயல்பட்டதில் மகிழ்ச்சி - முகமது ஷமி!
இந்த போட்டியில் நான் வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தியது எனக்கு ஆரம்பத்திலேயே நல்ல நம்பிக்கையை கொடுத்தது என முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
விராட் கோலியை சேசிங்கில் தடுத்து நிறுத்த முடியவில்லை - டாம் லேதம்!
விராட் கோலி சேசிங்கில் அபாரமாக செயல்படுகிறார். அவரை தடுத்து நிறுத்துவது கடினமாகும் என நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லேதம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
வெற்றிக்குபின் விராட் கோலி, முகமது ஷமியை பாராட்டிய ரோஹித் சர்மா!
விராட் கோலியை பற்றி நிறைய பேச எதுவுமே இல்லை. ஏனெனில் கடந்த பல ஆண்டுகளாகவே அவர் இதைத்தான் செய்து வருகிறார் என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா புகழ்ந்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி தொடர்களில் பிரமாண்ட சாதனையை நிகழ்த்திய விராட் கோலி!
ஐசிசி தொடர்களில் அதிக ரன்களை விளாசிய வீரர் எனும் கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்து இந்திய வீரர் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: சாதனை சதத்தை தவறவிட்ட விராட் கோலி; இந்தியா த்ரில் வெற்றி!
நியூசிலாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்று, நடப்பு உலகக்கோப்பை தொடரில் தங்களது 5ஆவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement