Tamil cricket news: Cricket News & Match Updates
இமாலய இலக்கை நிர்ணயித்ததுடன் உலாக சாதனையையும் குவித்த தென் ஆப்பிரிக்கா!
ஐசிசி உலக கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற 4ஆவது லீக் போட்டியில் இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா மிரட்டலான பேட்டிங்கை வெளிப்படுத்தி 50 ஓவர்களில் 428 ரன்கள் குவித்து அசத்தியது.
அந்த அணிக்கு கேப்டன் பவுமா ஆரம்பத்திலேயே 8 ரன்களில் அவுட்டாகி சென்ற போதிலும் அடுத்ததாக வந்த வேன்டெர் டசனுடன் ஜோடி சேர்ந்த மற்றொரு தொடக்க வீரர் குவிண்டன் டீ காக் அதிரடியாக விளையாடி விரைவாக ரன்களை சேர்த்து 12 பவுண்டரி 3 சிக்சருடன் சதமடித்து 100 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவருடன் ஜோடி சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு 204 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய டசன் 13 பவுண்டரி 2 சிக்ஸருடன் சதமடித்து 108 ரன்கள் குவித்து அசத்தினார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
நிச்சயம் அடுத்த போட்டியில் நாங்கள் வெற்றி பாதைக்கு திரும்பவும் - ஹஷ்மதுல்லா ஷாஹிதி!
நாங்கள் ஏற்கனவே அவர்களை நிறைய எதிர்கொண்டுள்ளோம் - பாட் கம்மின்ஸ்!
பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டதாக நினைக்கிறேன் - ஷாகிப் அல் ஹசன்!
ஐசிசி உலகக்கோப்பை 2023: மார்க்ரம், டி காக், வாண்டர் டுசென் சதம்; இமாலய இலக்கை நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்கா!
ஷுப்மன் கில் இன்னும் முதல் போட்டியில் இருந்து விலக்கப்படவில்லை - ரோஹித் சர்மா!
ஐசிசி உலகக்கோப்பை 2023: பேட்டிங், பவுலிங்கில் கலக்கிய மெஹிதி; ஆஃப்கானை வீழ்த்தியது வங்கதேசம்!
பாகிஸ்தானின் மந்தமான செயல்பாடு இது - ஆகாஷ் சோப்ரா விமர்சனம்!
Asian Games 2023: மழையால் ஆட்டம் பாதிப்பு; தங்கப்பதக்கத்தை தட்டியது இந்தியா!
ஐசிசி உலகக்கோப்பை 2023: இந்தியா vs ஆஸ்திரேலியா - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஷுப்மன் கில்லை விளையாட வைக்க வேண்டாம் - சஞ்சய் பாங்கர்!
ஐசிசி உலகக்கோப்பை 2023: ஷாகிப்,மெஹிதி சுழலில் 156 ரன்களுக்கு சுருண்டது ஆஃப்கானிஸ்தான்!
அவர் ஒன்றும் சூப்பர் மேன் கிடையாது - பென் ஸ்டோக்ஸ் குறித்து மார்க் வுட்!
Asian Games 2023: பாகிஸ்தானை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றது வங்கதேசம்!
ஷுப்மன் கில் சிறப்பான பந்துகளையும் அடிக்க கூடியவர் - ஆரோன் ஃபிஞ்ச்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31