Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
CWC 2023 Warm-Up Game: இந்தியா - நெதர்லாந்து போட்டி ரத்து; ரசிகர்கள் அதிருப்தி!
ஐசிசி 2023 உலகக் கோப்பைக்கு அனைத்து அணிகளும் இறுதிக்கட்டமாக தயாராகும் வகையில் நடைபெறும் பயிற்சி போட்டிகள் இன்றுடன் நிறைவு பெறுகின்றன. அதில் சொந்த மண்ணில் 2011 போல கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் களமிறங்கும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா கடந்த சில தினங்களுக்கு முன்பாக கௌகாத்தியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை தன்னுடைய முதல் பயிற்சி போட்டியில் எதிர்கொண்டது.
அந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த நிலையில், மழை காரணமாக ஒரு பந்தை கூட வீச விடாமல் மொத்தமாக ரத்து செய்தது. இதனால் ஆரம்பத்திலேயே இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் மிஞ்சிய நிலையில் 2ஆவது பயிற்சி போட்டி இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருக்கும் கிரீன்ஃபீல்ட் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறுவதாக இருந்தது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
இந்திய அணிக்கு டாப் கியரில் விளையாடும் வீரர்கள் தான் வேண்டும் - விரேந்திர சேவாக்!
டி20 கிரிக்கெட்டில் டாப் கியரில் விளையாடக்கூடிய ப்ளாஸ்டர் பேட்ஸ்மேன்களை வளர்க்க வேண்டும் என்று முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
நீண்ட தலைமுடியுடன் விண்டேஜ் தோனி இஸ் பேக்; வைராலாகும் புகைப்படம்!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நீண்ட தலை முடியுடன் ஆரம்ப காலத்தில் வந்தது போல தன்னுடைய கடைசி வருட கிரிக்கெட் விளையாட்டின் காலத்திலும் வருகை தந்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைச் செய்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை 2023: இந்திய மண்ணில் சாதித்து காட்டுமா பாகிஸ்தான்?
கடந்த உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றோடு வெளியேறிய பாகிஸ்தான் அணி இம்முறை கோப்பையை கைப்பற்றும் நோக்குடன் விளையாடவுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் பலம் மற்றும் பலவீனம் குறித்து இப்பதில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 2 years ago
இந்த நான்கு பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்படுவார்கள் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
நடக்க இருக்கும் உலக கோப்பையில் எந்த நான்கு பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்படுவார்கள் என்ற கேள்விக்கு தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
மீண்டும் ஃபினிஷர் என்பதை நிரூபித்த ரிங்கு சிங்; வைரலாகும் காணொளி!
நேபாள் அணிக்கெதிரான போட்டியில் இந்திய வீரர் ரிங்கு சிங் கடைசி ஓவரில் 25 ரன்களை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
தேசிய கீதத்தின் போது கண்ணீர் விட்டு அழுத சாய் கிஷோர் - வைரலாகும் காணொளி!
இந்தியாவின் தேசிய கீதம் வாசிக்கப்பட்ட போது சாய் கிஷோர் தம்முடைய உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டு அழுத காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
Asian Games 2023: ஜெய்ஸ்வால் அபார சதம்; அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா!
நேபாள் அணிக்கெதிரான ஆசிய விளையாட்டு போட்டியின் காலிறுதிச்சுற்று கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை 2023: முதல் முறையாக கோப்பையை வென்று சாதனை படைக்குமா தென் ஆப்பிரிக்கா?
இதுவரை ஒருமுறை கூட ஐசிசியின் உலகக்கோப்பையை வெல்லாமல் தவித்துவரும் தென் ஆப்பிரிக்க அணி, இம்முறையாவது கோப்பையை வென்று சாதிக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
CWC 2023 Warm-Up Game: மொயீன் அலி அதிரடியில் இங்கிலாந்து அசத்தல் வெற்றி!
வங்கதேச அணிக்கெதிரான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
CWC 2023 Warm-Up Game: மீண்டும் விளையாடிய மழை; டக்வொர்த் லூயிஸ் முறையில் நியூசி வெற்றி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 2 years ago
கொஞ்சம் பார்த்துச் சாப்பிடுங்கள் - பயிற்சியாளர்களை மிரள வைத்த பாகிஸ்தான் வீரர்கள்!
இந்தியாவில் கிடைக்கும் உணவுகள் ருசி வாய்ந்ததாக இருக்கிறது. எங்கள் அணியில் இருக்கும் நிர்வாகிகள் எல்லாம் எங்களை நினைத்து மிகவும் கவலைப்படுகிறார்கள் என பாகிஸ்தான் வீரர் ஷதாப் கான் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை தொடருக்கான ஹர்பஜன் சிங்கின் கணிப்புகள்!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும்? அதிக ரன்கள் குவிக்க வாய்ப்புள்ள வீரர் யார்? அதிக விக்கெட் எடுக்க போவது யார்? என்பது குறித்தான தனது கணிப்பை முன்னாள் இந்திய வீரரான ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
உங்களையும் தோளில் தூக்கி கொண்டாட தயாராக இருக்கிறோம் - விரேந்திர சேவாக்!
இந்தியாவை வெற்றி பெற வைத்தால் நாங்கள் 2011இல் சச்சினை போல தோளில் தூக்கி கொண்டாடுவதற்கு தயாராக இருக்கிறோம் என்று விராட் கோலியை முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கேட்டுக் கொண்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
முன்னாள் கிரிக்கெட் வாரிய தலைவரை கடுமையாக விமர்சித்த ரஷித் கான்!
ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் ஷபிக் ஸ்டானிக்ஸாய் குறித்து ரஷித் கான் கடுமையான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பான விஷயமாக மாறி இருக்கிறது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement