Tamil cricket news: Cricket News & Match Updates
எங்கள் இருவரையும் நான் ஒப்பிட விரும்பவில்லை - சூர்யகுமார் குறித்து முகமது ஹாரிஸ்!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ், உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேன். இவரது அதிரடி ஆட்டத்தை பார்த்து இந்தியாவின் மிஸ்டர் 360 வீரர் என அனைவராலும் அழைக்கப்படுகிறார்.2022ஆம் ஆண்டின் சிறந்த டி20 வீரர் என்ற ஐசிசி விருதை சூர்யகுமார் வென்றுள்ளார். சூர்யகுமார் யாதவை மிஸ்டர் 360 என உலகம் முழுவதும் அழைக்கப்படும் ஏ பி டிவில்லியர்சே புகழந்து பேசியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சூர்யகுமார் யாதவ் பல ஆட்டங்களில் தனி ஒருவராக அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில், சூர்யகுமார் யாதவ் நிலையை எட்டுவதற்கு நிறைய உழைப்பு தேவை எனவும், சூர்யாவுடன் ஒப்பிட விரும்பவில்லை, நான் 360 டிகிரி கிரிக்கெட் வீரராக பெயர் எடுக்க விரும்புகிறேன் எனவும் பாகிஸ்தானை சேர்ந்த இளம் வீரர் முகமது ஹாரிஸ் கூறியுள்ளார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
மகளிர் ஆஷஸ்: ஆஸியை வீழ்த்தியது இங்கிலாந்து; தொடரை தக்கவைத்தது ஆஸி!
எம்எல்சி 2023: நைட்ரைடர்ஸை வீழ்த்தி யுனிகார்ன்ஸ் அபார வெற்றி!
பாகிஸ்தான் ஏ vs இந்தியா ஏ - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
அஸ்வினை எதிர்கொள்ளும் வீரர்கள் பயந்து நடுங்குகிறார்கள் - அனில் கும்ப்ளே!
ஆஷஸ் 2023: இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, நான்காவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இடது-வலது கூட்டணி எப்போதும் சிறந்தது - சவுரவ் கங்குலி!
SL vs PAK, 1st Test: இரட்டை சதமடித்த சௌத் சகீல்; இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை நிதானம்!
மகளிர் ஆஷஸ் 2023: மீண்டும் சதமடித்த நாட் ஸ்கைவர்; ஆஸிக்கு 286 டார்கெட்!
ராகுல், ரோஹித்தை சந்திக்க விண்டீஸ் புறப்படும் அஜித் அகர்கர்!
பயிற்சிக்கு திரும்பிய பும்ரா; ரசிகர்கள் மகிழ்ச்சி!
இதுதான் ஷுப்மன் கில்லை மற்ற இளம் வீரர்களிடம் இருந்து தனித்து காட்டுகிறது - ஹர்பஜன் சிங்!
பேட்டிங் பயிற்சியை தொடங்கிய கேஎல் ராகுல்; உடற்தகுதியில் பின்னடைவு?
உடற்தகுதி குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணி கவனம் செலுத்த வேண்டும் - இயன் பிஷப்!
WI vs IND, 2nd Test: வெஸ்ட் இண்டீஸ் அணி அறிப்பு; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31