Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
பேட்ஸ்மேன்களுக்கு இந்த தொடர் கெட்ட கனவாக இருக்கிறது - ரிக்கி பாண்டிங்!
இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக அறியப்படும் நபர் தான் விராட் கோலி. தோனி, சச்சினுக்கு பிறகு அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட விராட் கோலி ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் தன்னுடைய பழைய அதிரடி ஆட்டத்தை மீட்டு விட்டார்.
எனினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கடைசியாக சதம் அடித்தார். அதன் பிறகு மூன்றரை ஆண்டுகளாக அவர் மூன்று இலக்கம் ரன்களை சிவப்பு நிற பந்தில் தொடவில்லை. அதுபோக கடைசியாக விளையாடிய 15 டெஸ்ட் இன்னிங்ஸில் ஒருமுறை கூட அரை சதம் அடிக்கவில்லை. நடப்பு பார்டர் கவாஸ்கர் தொடரில் 5 இன்னிங்ஸ் விளையாடிய விராட் கோலி மொத்தமே 111 ரன்கள் தான் அடித்துள்ளார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
WPL 2023: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs மும்பை இந்தியன்ஸ் - போட்டி மூன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
மகளிர் பிரிமியர் லீக் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.
By Bharathi Kannan • 3 years ago
இந்த உலகில் சட்டேஷ்வர் புஜாரா மட்டும் வித்தியாசமானவர் - தினேஷ் கார்த்திக்!
டி20 கிரிக்கெட்டில் விளையாடினால் பணம் கிடைக்கும் என்று தெரிந்து அதில் விளையாட முயற்சிக்காமல் தமக்கு வரக்கூடிய தமது திறமைக்கேற்ற டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மட்டும் புஜாரா மதிப்பளித்து முன்னுரிமை கொடுத்து விளையாடுவது அரிது என தினேஷ் கார்த்திக் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
டேவிட் வார்னர் ஓய்வை அறிவித்திருக்கலாம் - ரிக்கி பாண்டிங்!
36 வயதாகும் டேவிட் வார்னர் ஆஸ்திரேலியா அணியின் வருங்காலத்தை கருத்தில் கொண்டு இந்நேரம் ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அதிரடியாக பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
PSL 2023: ஃபஹீம் அஷ்ரஃப் அதிரடியால் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி வெற்றி!
குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
WPL 2023: நொடிக்கு நொடி பரபரப்பு; கிரேஸ் ஹேரிஸ் அதிரடியில் யுபி வாரியர்ஸ் த்ரில் வெற்றி!
குஜராத் ஜெயண்ட்ஸுக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் யுபி வாரியர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 3 years ago
PSL 2023: சிக்சர்களால் மிரட்டிய உமர் அக்மல்; இஸ்லாமாபாத்திற்கு 180 டார்கெட்!
இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 180 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
WPL 2023: ஹர்லீன் தியோல் அதிரடி; யுபிக்கு 170 டார்கெட்!
யுபி வாரியர்ஸுக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 170 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
WPL 2023: ஷஃபாலி வர்மாவை புகழந்த மெக் லெனிங்!
ஆர்சிபிக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷஃபாலி வர்மாவை அந்த அணியின் கேப்டன் மெக் லெனிங் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
300 ரன்கள் எடுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் - யஷஸ்வி ஜெய்ஷ்வால்!
எதிரணி பந்துவீச்சாளர்கள் நன்றாக பந்து வீசும் பொழுது நான் அடித்தாட முயற்சி செய்து கொண்டிருந்தேன் என இளம் வீரர் யஷஸ்வின் ஜெய்ஷ்வால் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
WPL 2023: நாரிஸ் பந்துவீச்சில் வீழ்ந்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுருக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
சச்சினை விட கோலியே சிறந்தவர் - சோயப் அக்தர்!
சச்சின் டெண்டுல்கர் தான் உலகத்திலே சிறந்த பேட்ஸ்மேன் என்று நான் நம்புகிறேன். ஆனால் கேப்டனாக சச்சின் எதையும் சாதிக்கவில்லை என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
WPL 2023: ஷஃபாலி, லெனிங் காட்டடி; சவாலை சமாளிக்குமா ஸ்மிருதி படை?
ஆர்சிபிக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 224 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ரிஷப் பந்தின் தாக்கத்தை இந்தியா இப்போது தான் உணர்கிறது - இயான் சேப்பல்!
ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனும் கிரிக்கெட் வர்ணனையாளருமான இயான் செப்பல் ரிஷப் பந்த் அணியில் இல்லாததுதான் இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான மிகப்பெரிய வித்தியாசம் என குறிப்பிட்டு இருக்கிறார்.
By Bharathi Kannan • 3 years ago
இரானி கோப்பை: மத்திய பிரதேசத்தை வீழ்த்தியது ரெஸ்ட் ஆஃப் இந்தியா!
மத்திய பிரதேசத்திற்கு எதிரான இரனி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement