Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
மகளிர் டி20 உலகக்கோப்பை: மெக்ராத் காட்டடி, அரையிறுதிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா!
எட்டாவது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி, ஆஸ்திரேலிய மகளிர் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணியில் வோல்வார்ட் 19 ரன்களிலும், டஸ்மின் பிரிட்ஸ் 45 ரன்களிலும் ஆட்டமிழக்க, கேப்டன் சுனேஎ லூஸ் 29 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட்டுக்கு 124 ரன்கள் எடுத்தது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ரஞ்சி கோப்பை 2022/23: இரண்டாவது முறையாக கொப்பையை வென்றது சௌராஷ்டிரா!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பெங்கால் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சௌராஷ்டிரா அணி 2ஆவது முறையாக கோப்பையை வென்றது .
By Bharathi Kannan • 3 years ago
NZ vs ENG, 1st Test: நியூசிலாந்தை துவம்சம் செய்தது இங்கிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 267 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS, 2nd Test: ஜடேஜா, அஸ்வின் அபாரம்; எளிய இலக்கை விரட்டும் இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 115 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
PSL 2023: கராச்சி கிங்ஸை வீழ்த்தி குயிட்டா கிளாடியேட்டர்ஸ் த்ரில் வெற்றி!
கராச்சி கிங்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 3 years ago
மகளிர் டி20 உலகக்கோப்பை: ரோஹித் சர்மாவின் சாதனையை தகர்த்தார் ஹர்மன்ப்ரீத் கவுர்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடிய நபர் என்ற சாதனையை இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் படைத்துள்ளார்..
By Bharathi Kannan • 3 years ago
மகளிர் டி20 உலகக்கோப்பை: கடைசி வரை போராடி இந்தியா அதிர்ச்சி தோல்வி!
இங்கிலாந்துக்கு எதிரான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது.
By Bharathi Kannan • 3 years ago
விராட் கோலியின் சர்ச்சை அவுட்; கவாஸ்கரின் விளக்கம்!
ஆஸ்திரேலிய அணியுடனான 2ஆவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலிக்கு கொடுக்கப்பட்ட அவுட் சரியானது தான் என மார்க் வாக் கூறிய நிலையில் சுனில் கவாஸ்கர் அதற்கு பதில் கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
PSL 2023: சதமடித்து மிரட்டிய மார்ட்டின் கப்தில்; சரிவை சமாளித்தது குயிட்டா கிளாடியேட்டர்ஸ்!
கராச்சி கிங்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி மார்ட்டின் கப்திலின் அபாரமான சதத்தின் மூலம் 169 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
By Bharathi Kannan • 3 years ago
மகளிர் டி20 உலகக்கோப்பை: ரேனுகா சிங் அபாரம்; இந்தியாவுக்கு 152 டார்கெட்!
இந்தியாவுக்கு எதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 152 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
கேஎல் ராகுல் அவுட் ஆகி விடுவோமோ என்று பயந்து பயந்து விளையாடுகிறார் - கவாஸ்கர், மஞ்ச்ரேக்கர் கருத்து!
தொடர்ந்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துவரும் கேஎல் ராகுல் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சுனில் கவாஸ்கர், சஞ்சய் மஞ்ரேக்கர் கருத்து தெரிவித்துள்ளனர்.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS, 2nd Test: இந்தியா 262 ரன்களுக்கு ஆல் அவுட்; அதிரடி காட்டும் ஆஸி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 262 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸி அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
WPL 2023: ஆர்சிபி அணியின் கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமனம்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரி விளையாடும், ஆர்சிபி அணியின் கேப்டனாக இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS, 2nd Test: இந்தியாவுக்கு எதிராக புதிய மைல்கல்லை எட்டிய நாதன் லையன்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவிற்கு எதிராக 100 விக்கெட் வீழ்த்திய 3ஆவது பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஆஸ்திரேலியாவின் நாதன் லையன் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
NZ vs ENG, 1st Test: மிரட்டிய ஸ்டூவர்ட் பிராட்; தோல்வியின் விழிம்பில் நியூசிலாந்து!
இங்கிலாந்துக்கு எதிரான் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement