Tamil cricket news
SL vs AUS, 4th ODI: சரித் அசலங்கா அதிரடி சதம்; ஆஸிக்கு 259 ரன்கள் இலக்கு!
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான 4ஆவது ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் நடைபெறுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் பெரிதாக ரன்களை குவிக்காமல் ஆட்டமிழந்தனர்.
Related Cricket News on Tamil cricket news
-
ஸ்ரேயாஸின் பலவீனம் இதுதான் - மதன் லால்!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியில் ஸ்ரேயாஸ் ஐயரை சேர்த்தால் அது மிகப்பெரிய ஆபத்து என முன்னாள் வீரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ...
-
ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கரோனா உறுதி!
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ...
-
ரிஷப் பந்த் இந்த அஸ்திரேலிய வீரர் போல வருவார் - சஞ்சய் பங்கர் நம்பிக்கை!
ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூட ஒருநாள் கிரிக்கெட்டில் ஆரம்பத்தில் 70 போட்டிகள் வரை தடுமாறியதாக கூறும் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் வருங்காலங்களில் ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் போல வருவார் என்று ஆதரவு தெரிவித்துள்ளார். ...
-
இங்கிலாந்து தொடருக்காக ஆர்வமாகவுள்ளோன் - ராகுல் டிராவிட்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் குறித்து ஆர்வமாக உள்ளதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
ரிஷப் பந்தின் வாய்ப்புகள் குறித்து கருத்து தெரிவித்த டிராவிட்!
India vs South Africa: டி20 உலகக்கோப்பை அணியில் ரிஷப் பந்தின் வாய்ப்பு குறித்து ராகுல் டிராவிட் வெளிப்படையாக பேசியுள்ளார். ...
-
இந்தியா vs தென் ஆப்பிரிக்கா, 5ஆவது டி20: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
India vs South Africa, 5th T20I : இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான கடைசி டி20 கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. ...
-
India vs South Africa, 2nd T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 4ஆவது டி20 போட்டி இன்று குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெறுகிறது. ...
-
IND vs SA: இந்திய அணி தான் கோப்பையை வெல்லும் - இன்ஸமாம் உல் ஹக்!
India vs South Africa: ரோஹித், விராட், ராகுல் போன்ற முக்கிய வீரர்கள் இல்லாத போதிலும் இளம் வீரர்களுடன் 3-வது போட்டியில் வென்ற இந்தியா நிச்சயம் எஞ்சிய 2 போட்டிகளிலும் வென்று கோப்பையை வெல்லும் என முன்னாள் பாகிஸ்தான் ஜாம்பவான் கேப்டன் ...
-
இந்திய அணியில் திவேத்தியா புரக்கணிப்பு; ரசிகர்கள் அதிருப்தி!
Ireland vs India: அயர்லாந்து டி20 தொடருக்கான இந்திய அணியில் ஆல்ரவுண்டர் ராகுல் திவேத்தியா இடம்பெறாதது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்திற்கு முன்னேறி ரூட் அசத்தல்!
ICC Test Rankings: ஐசிசி வெளியிட்டுள்ள புதிய டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். ...
-
ENG vs NZ, 2nd Test: பவுண்டரிகள் மூலம் ஆயிரம் ரன்கள்; வரலாற்று சாதனை நிகழ்த்திய நாட்டிங்ஹாம் டெஸ்ட்!
England vs New Zealand Nottingham Test 2022: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பவுண்டரிகள் மூலம் மட்டுமே 1000 ரன்கள் எடுக்கப்பட்ட டெஸ்ட் போட்டியான நாட்டிங்ஹாமில் நடைபெற்ற இங்கிலாந்து - நியூசிலாந்து போட்டி சாதனைப் படைத்துள்ளது. ...
-
இது எங்களின் சிறப்பான ஆட்டம் கிடையாது - டெம்பா பவுமா!
இந்தியாவுடனான மூன்றாவது டி20 போட்டியில் தோல்வியடைந்ததற்கான காரணம் குறித்து தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா விளக்கியுள்ளார். ...
-
மகளிர் ஐபிஎல் தொடர் குறித்து அப்டேட் வழங்கிய ஜெய் ஷா!
மகளிர் ஐபிஎல் போட்டி விரைவில் தொடங்கும், அதன் மதிப்பு அனைவரையும் திகைப்பூட்டும் விதத்தில் இருக்கும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார். ...
-
IND vs SA, 3rd T20I: அக்ஸர், சஹால் சுழலில் சிதைந்தது தென் ஆப்பிரிக்க; இந்தியா அபார வெற்றி!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31