Tazmin brits
AUSW vs SAW: தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க மகளிர் அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரை ஆஸ்திரேலிய மகளிர் அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதனைத்தொடர்ந்து நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளனர்.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை சிட்னியில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரை வெல்லும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இதனைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெறவுள்ளது.
Related Cricket News on Tazmin brits
-
Six SA Players Earn Maiden Women's Test Call-ups Ahead Of One-off Match Vs Aus
Taunton Cricket Ground: South Africa have handed maiden women’s Test call-ups to six players ahead of their one-off match in the ongoing multi-format tour against Australia, starting on February 15 ...
-
AUSW vs SAW, 2nd T20I: லாரா வோல்வார்ட் அதிரடியில் ஆஸியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றது தென் ஆப்பிரிக்கா!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
Women's T20I: South Africa Register Historic First Win Over Australia
Skipper Laura Wolvaardt: Skipper Laura Wolvaardt produced a stylish performance with the bat to help lead South Africa to a landmark six-wicket T20I victory over Australia, here on Sunday. ...
-
Bowlers, Murshida Khatun Lead Bangladesh To 119-run Win In Women’s ODI Series Opener Against SA
JB Marks Oval: A team effort from bowlers and an unbeaten half-century from Murshida Khatun helped Bangladesh seal a famous 119-run win over South Africa for the first time since ...
-
Ayabonga Khaka, Marizanne Kapp And Nadine De Klerk Return To South Africa’s ODI Squad For Bangladesh Series
Proteas Women Convenor: Fast bowler Ayabonga Khaka along with all-rounders Marizanne Kapp and Nadine de Klerk make a return to South Africa women’s ODI squad for the upcoming series against ...
-
Women's T20 World Cup: I Was So Tired After The Batting, I Just Reacted And It Stuck, Says…
Cape Town, Feb 25, In South Africa's enthralling six-run semifinal win over England to reach the final of the 2023 Women's T20 World Cup on their home soil, opener Tazmin ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: பிரிட்ஸ், வோல்வார்ட் அதிரடி; இங்கிலாந்துக்கு 165 டார்கெட்!
இங்கிலாந்துக்கு எதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 165 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
Women's T20 World Cup: Mentality Held Key For South Africa's Match-winner Wolvaardt
Stylish South African batter Laura Wolvaardt leant on mental strength to chisel out a career best performance and lead her side into the semi-finals of the ICC Womens T20 World ...
-
Women's T20 World Cup: South Africa Hammer Bangladesh To Seal Semi-final Spot
Hosts South Africa reached the semi-finals of the ICC Womens T20 World Cup 2023 with a thumping 10-wicket win over Bangladesh in their last group game, here on Tuesday night. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31